சத்தமில்லாமல் Vi அறிமுகம் செய்த மூன்று திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS பத்தி 1 மாதம் வரை கவலை இல்லை
Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் மூன்று திட்டம் கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் விலை ரூ,142, ரூ 156, மற்றும் ரூ,158 ஆகும்
இந்த திட்டம் Jio மற்றும் Airtel போன்ற நிறுவனங்களுக்கு மிக பெரிய போட்டியாக அமையும்

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் மூன்று திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,142, ரூ 156, மற்றும் ரூ,158 ஆகும் மேலும் இந்த திட்டம் குறைந்த விலையில் சேவை வேலிடிட்டி பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டம் Jio மற்றும் Airtel போன்ற நிறுவனங்களுக்கு மிக பெரிய போட்டியாக அமையும் மேலும் நீங்கள் குறைந்த விலையில் டேட்டாவை தவிர சேவை வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காலிங் பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vodafone Idea (VI) யின் குறைந்த விலை வொயிஸ் திட்டம்.
Vi ரூ,142 திட்டம்.:--வோடபோன் ஐடியாவின் ரூ,142 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் இதில் 300 SMS மற்றும் இதன் சேவை வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கிறது மேலும் இந்த திட்டம் ஒரு மாதம் வரை காலிங் மற்றும் சேவை வேலிடிட்டி பெற விரும்பினால் இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.
Vi ரூ,156 திட்டம் :- Vi ரூ,156 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் 300 SMS மற்றும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
VI ரூ,158 திட்டம்:-VI ரூ,158 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் முழுசா 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது அது அந்த மாடங்களில் வரும் நாட்கள் பொருத்தது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் மொத்தம் 300 SMS வழங்குகிறது மேலும் இந்த கிட்டத்தட்ட அதிக விலை இல்லை என்பாதால் வெளிடிட்டியில் பெரிய அளவு வித்தியாசம் இல்லை.
குறைந்த விலை டேட்டா திட்டங்கள்.
VI ரூ,179 திட்டம்:-மிகவும் குறைந்த விலை திட்டம் ரூ.179 திட்டமாகும், இது 25 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.
VI ரூ.185 திட்டம்:- மற்றொரு விருப்பம் ரூ.185 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும், இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 SMS-களை வழங்குகிறது.
