வெளுத்துக்கட்டு பிளிப்கர்டின் Nothing இந்த போனில் சரவெடி பேங்க் ஆபராக ரூ,5,300 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இ-காமர்ஸ் தளமான FlipkartDiwali sale மூலம் Nothing Phone (4b ரூ,5,300 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
Nothing Phone (4b ரூ,5,300 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இந்த போனை வெறும் ரூ, 24,699க்கு வாங்கலாம்

நீங்கள் குறைந்த விலையில் Nothing ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான FlipkartDiwali sale மூலம் Nothing Phone (4b ரூ,5,300 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 24,699க்கு வாங்கலாம் அதாவது இந்த போனின் ஒரிஜினல் விலையை விட இந்த போனில் ரூ,25,300 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Nothing Phone (4b) டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
Nothing Phone (4b) போனின் விலை ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் Flipkart Axis பேங்க் மூலம் ரூ,5,300 அதுவே SBI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000, Gpay மற்றும் Phonepe மூலம் வாங்கினால் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,49,999 ஆகும் அதிலிருந்து பேங்க் ஆபருடன் ஒரே அடியாக ரூ,25,300 வரை குறைக்கப்பட்டுள்ளது.
Nothing Phone (4b) சிறப்பம்சம்.
Nothing Phone (4b) போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.77-இன்ச் முழு-HD+ (1,080 x 2,344) பிக்சல் ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Samsung Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 2,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.
இதையும் படிங்க
மேலும் இந்த போனின் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon 6 Gen 4 ப்ரோசெசருடன் இதில் 8 GB மற்றும் 256 GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போன் Nothing OS 4.1 அடிபடையின் கீழ் Android 16 அவுட் ஆப் தி பாக்ஸ் யில் இயங்குகிறது, இதனுடன் இந்த போனில் 3 ஆண்டு OS அப்டேட் மற்றும் 6 ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இப்பொழுது போட்டோக்ரபி அம்சங்கள் பற்றி பேசினால், 50 MP மெயின் கேமரா உடன் OIS 8 MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 16 MP முன் கேமரா செல்பிக்கு வழங்கப்படுகிறது. கடைசியாக இந்த போனில் பேட்டரி பெக்கபுக்கு 6,000 mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜர் வசதியுடன் IP64 டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் ரேட்டிங் வழங்கப்படுகிறது

