VI யின் வொயிஸ் ஒன்லி திட்டம் அறிமுகம் கம்மி விலையில் மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங்

HIGHLIGHTS

(Vi) அதன் கஸ்டமர்களுக்கு புதிய வொயிஸ் ஒன்லி (voice-only) ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் நான்கு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் ஆரம்ப விலை ரூ, 179 ஆகும்

VI யின் வொயிஸ் ஒன்லி திட்டம் அறிமுகம் கம்மி விலையில் மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங்

மூன்றவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு புதிய வொயிஸ் ஒன்லி (voice-only) ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் நான்கு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் ஆரம்ப விலை ரூ, 179 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் உங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் பேசலாம் ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடைக்காது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் பல நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VI யின் வொயிஸ் ஒன்லி திட்டம்.

VI ரூ,179 திட்டம்:-மிகவும் குறைந்த விலை திட்டம் ரூ.179 திட்டமாகும், இது 25 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.

VI ரூ.185 திட்டம்:- மற்றொரு விருப்பம் ரூ.185 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆகும், இது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 SMS-களை வழங்குகிறது.

VI ரூ,203 திட்டம்:- Vi நிறுவனம், 30 நாட்கள் செல்லுபடியுடன் அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் 300 SMS-களை வழங்கும் ரூ.203 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

VI ரூ,206 திட்டம்:- ஒரு மாத வேலிடிட்டியுடன் திட்டத்தை விரும்புபவர்களுக்கானது ரூ. 206 ரீசார்ஜ். இது அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.

இதையும் படிங்க BSNL ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி, அதிகபட்சமாக 3GB

VI வெப்சைட்டில் லைவ் செய்யப்பட்டுள்ளது.

Vi யின் இந்த வொயிஸ் ஒன்லி திட்டம் வெப்சைட்டில் லைவ் செய்யப்பட்டுள்ளது ஆனால், அதன் ஆப் யில் லிஸ்ட்டிங் செய்யப்படவில்லை.

ஜியோவின் வொயிஸ் ஒன்லி திட்டத்தை ஏற்கனவே ஜியோ மற்றும் ஏர்டெல் அதன் வொயிஸ் ஒன்லி திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில், இப்பொழுது VI அதன் வொயிஸ் ஒன்லி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. Vi நிறுவனம் இப்போது இவற்றைத் தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது, ஆனால் இவற்றை முன்னிலைப்படுத்தவில்லை. இந்த ரீசார்ஜ் விருப்பங்களைத் தேடிப் பார்க்கும்போது அவை காட்டப்படுகின்றன, இருப்பினும் இவை சிறப்பம்சமாகக் காட்டப்படும் ரீசார்ஜ் திட்டங்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile