ஆண்ட்ரோய்ட் போனின் விலையில் iPhone பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட்
நீங்கள் iPhone பிரியராக இருந்தால் அதும் ஐபோனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Great Indian Festival Diwali சேலில் கீழ் Apple iPhone 16 போனை வெறும் ரூ,71,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனை ஆண்ட்ரோய்ட் போனின் விலையில் வாங்கலாம் இதனுடன் இந்த போன் சிப்செட்டில் இயங்குகிறது மேலும் இந்த போனை இன்னும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
SurveyApple iPhone 16 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
Apple iPhone 16 போனின் 128 GB:ஸ்டோரேஜ் விலை அமேசானில் ரூ,76,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,71,999க்கு வாங்கலாம் இதை தவிர அமேசான் பெ கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வ்கலங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Apple iPhone 16 சிறப்பம்சம்
Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் ஓய்நிச்குடன் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது
iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.
இதையும் படிங்க மெகா Flipkart Big Bang Diwali ஆபர் MOTOROLA யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,23,950 குறைப்பு
போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
