Vijay Sales யின் மிக பெரிய ஹேக் சம்பவம் கஸ்டமர் தகவல் மற்றும் பேமன்ட் வரை பல லீக்

Vijay Sales யின் மிக பெரிய ஹேக் சம்பவம் கஸ்டமர் தகவல் மற்றும் பேமன்ட் வரை பல லீக்

தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் மக்கள் ஆர்வமுடன் ஸ்மார்ட்போன் மற்றும் பல பொருட்கள் வாங்கி வருகிறார்கள், அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது Vijay Sales யின் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. விஜய் சேல்ஸ் (Vijay Sales) என்பது எலக்ட்ரோனிக் விற்பனை தளம் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் ஆகும். இதில் தற்பொழுது 22 லட்சத்திற்கும் அதிகமான தகவல் லீக் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

X பக்கத்தில் பதிவு செய்யப்பட தகவல்.

இந்த தகவலை அதன் Dark Web Informer X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “shinymontanna” என்ற புனைபெயரைப் பயன்படுத்தும் நபர் ஒருவர், ‘விஜய் சேல்ஸ்’ (Vijay Sales) நிறுவனத்தின் அமைப்புகளை அணுகும் வாய்ப்பை விற்பனைக்கு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இதில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்கள் குறித்த விவரங்கள், 15,000 பணியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சுமார் 1,40,000 விற்பனையாளர்களின் கட்டணப் பரிவர்த்தனை ஆவணங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

இதையும் படிங்க உலகின் மிக பெரிய க்ரிப்டோகரன்ஷி Binance பாதுகாப்பு குறைபாடு ஏற்ப்பட்டுள்ளது

ஹேக்கர்கள் எந்த மாதுரியான டேட்டாக்களை எடுக்க முடியும்?

Dark Web Informer, ஷேர் செய்த தகவலின் படி கஸ்டமரின் ஆர்டர் தகவல், ஊழியர் ரெக்கார்ட் விர்ப்நாயர் பில்லிங் மற்றும் பணம் பரிமாற்ற தகவல் ஆகியவை எளிதாக பெற முடியும் என கூறப்பட்டுள்ளது, இதை தவிர பேமன்ட் தகவல்களான பேங்க் ரெக்கார்ட், பைனான்சியல் மற்றும் பல பிஸ்னஸ் தகவல் என பல அடங்கும்.குறிப்பாக, இந்த அணுகலுக்குப் படிக்க, எழுத மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிகள் உள்ளதாகவும் அந்தப் பட்டியல் கூறுகிறது. இது உண்மையாக இருந்தால், அத்தகைய அனுமதிகள், பாதிக்கப்பட்ட கணினிகளில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை அங்கீகரிக்கப்படாத ஒருவர் பார்க்கவும், மாற்றியமைக்கவும் மற்றும் பதிவிறக்கவும் அனுமதிக்கக்கூடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile