Jio பக்கா மாஸ் திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டியுடன் கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் கேன்வா ப்ரோ லைட் போன்ற பல
Jio தனது கஸ்டமர்களுக்கு பலவிதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
இந்த திட்டத்தின் விலை ரூ,999 ஆகும்
கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் கேன்வா ப்ரோ லைட் போன்ற சேவைகளுக்கான அக்சஸ் வழங்குகிறது.
Jio தனது கஸ்டமர்களுக்கு பலவிதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் சில, தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதிகளுடன், OTT மற்றும் AI சேவைகளையும் வழங்குகின்றன. அத்தகைய ஒரு திட்டத்தின் விலை ரூ,999 ஆகும். இது 98 நாட்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்டிருப்பதுடன், ஜியோஹாட்ஸ்டார், கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் கேன்வா ப்ரோ லைட் போன்ற சேவைகளுக்கான அக்சஸ் வழங்குகிறது.
Surveyநீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு ஒரு தேர்வாக இருக்கலாம். இதன் அனைத்து நன்மைகளையும் விரிவாகப் பார்ப்போம்.
Jio ரூ,999 திட்டம்.
ஜியோவின் யின் இந்த திட்டம் ரூ,999 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டியுடன் கொண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், கஸ்டமர்களுக்கு ஒரு நாளைக்கு 2GB அதிவேக டேட்டா வழங்கப்படும். இதன் மூலம், அவர்கள் முழு வேலிடிட்டி காலத்திலும் மொத்தம் 196GB டேட்டாவைப் வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்குகிறது.
JioHotstar யின் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன்
இந்தத் திட்டத்தில் என்டர்டைமேண்டிற்காக ‘JioHotstar’ மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். மேலும், இது ‘JioTV’ மற்றும் ‘JioAICloud’ ஆகியவற்றைப் பயன்படுத்தும் வசதியையும் வழங்குகிறது. ‘JioAICloud’ மூலம் கஸ்டமர்களுக்கு 50GB அளவிலான இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வசதி கிடைக்கிறது; இதில் போட்டோ , காணொளிகள் மற்றும் பிற முக்கியமான பைல்களைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
18 மாத கூகுள் ஜெமினி ப்ரோ நன்மைகள்
இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் , கஸ்டமர்களுக்கு 18 மாத அக்சஸ் வழங்கும் கூகுள் ஜெமினி ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் ஆகும். மேலும், இதில் 5,000GB கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா போன்ற ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அம்சங்களுக்கான அக்சஸ் அடங்கும். ஜெமினி, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பயன்படுத்தி கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், கண்டெண்டை உருவாக்கவும், படங்களை உருவாக்கவும் உங்களை அனுமதிக்கிறது.
இதையும் படிங்க :VI யின் வொயிஸ் ஒன்லி திட்டம் அறிமுகம் கம்மி விலையில் மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங்
கேன்வா ப்ரோ லைட்டிற்கான 12 மாத சப்ஸ்க்ரிப்ஷன்
ஜியோவின் ₹999 திட்டத்தில், கேன்வா ப்ரோ லைட்டிற்கான 12 மாத சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். கேன்வா மூலம் சோசியல் மீடியா போஸ்ட்கள், ப்ரேசெண்டேஷன், போஸ்ட்டர் மற்றும் பிற டிசைன்களை உருவாக்கலாம். சோசியல் மீடியா கன்டென்ட் உருவாக்குபவர்கள் அல்லது டிசைன் பணிகளைச் செய்பவர்களுக்கு இந்த அம்சம் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
