பவர்புல் சவுண்ட்க்குக்கு பெஸ்ட் LG Soundbar தான் கெத்து பிளிப்கார்ட் சரவெடி ஆபரில் ஒரே அடியாக ரூ,46,800 வரை குறைப்பு

Highlights

பிளிப்கார்டின் Big Bang Diwali Sale மூலம் LG S95TR 810W 9.1.5 soundbar பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,275 டிஸ்கவுண்ட்

இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,53,190க்கு வாங்கலாம்

இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட ரூ,46,800 வரை குறைக்கப்பட்டுள்ளது

பவர்புல் சவுண்ட்க்குக்கு பெஸ்ட் LG Soundbar தான் கெத்து பிளிப்கார்ட் சரவெடி ஆபரில் ஒரே அடியாக ரூ,46,800 வரை குறைப்பு

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல் மற்றும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் பெற விரும்பினால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டின் Big Bang Diwali Sale மூலம் LG S95TR 810W 9.1.5 soundbar பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,275 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,53,190க்கு வாங்கலாம் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலை ரூ,1 லட்சத்தை நெருங்குகிறது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட ரூ,46,800 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரின் ஆபர் மற்றும் ஸ்பெஷல் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

LG S95TR 810W 9.1.5 soundbar டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

LG S95TR 810W 9.1.5 soundbar விலை பிளிப்கார்டில் ரூ,57,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart SBI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,5,275 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,53,190க்கு வாங்கலாம் இதை தவிர SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் மற்றும் இந்த போனில் கூடுதல் ஆபர் நன்மையாக நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.

LG S95TR 810W 9.1.5 soundbar சிறப்பம்சம்.

LG S95TR சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால்,இது முக்கியமாக LG TV இருந்தால் அவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும். ஏன் என்றால் இதில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் AI Sound ப்ரோ அம்சம் கொண்டுள்ளது இதன்மூலம், டிவி ஸ்பீக்கர்கள் மற்றும் வயர்லெஸ் கனெக்ஷன் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடிகிறது.

இந்த சவுண்ட்பாரில் இருக்கும் மிக சிறந்த அம்சமாக 9.1.5 சேனல் சப்போர்டுடன் இது 810W சவுண்ட் அவுட்புட் உடன் வருகிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் பவர்புல் சவுண்ட்க்கு DolbyAtmos சப்போர்ட் வழங்குகிறது. S95TR மாடல், மூன்று மேல்நோக்கி சவுண்ட் எழுப்பும் ஸ்பீக்கர்கள் மற்றும் மொத்தம் 915 சேனல்களைக் கொண்ட டிசைனை கொண்டுள்ளது. இதில் ஆழமான பேஸ் சவுண்ட்க்காக சப்வூஃபர் மற்றும் டீப் சவுண்ட் அனுபவத்திற்கான பின்புற ஸ்பீக்கர்கள் (9.1.5 கட்டமைப்பு) அடங்கும்.

இதில் சவுண்ட்பார் மற்றும் டிவி ஸ்பீக்கர்களை இணைத்து ஆடியோவை மேம்படுத்தும் 'WOW Orchestra' அம்சம் உள்ளது. மேலும், பிரீமியம் LG டிவிகளுடன் வயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும், துடிப்பான சவுண்ட்க்காக 'WOWCAST' டால்பி அட்மாஸை சப்போர்ட் செய்கிறது . கூடுதலாக,ஹை எண்டு சவுண்டுக்காக இது DTS:X மற்றும் HDMI eARC-ஐ சப்போர்ட் செய்கிறது . டிவி ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி சவுண்ட்பாரை இயக்க முடிவதால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் எளிது

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile