தீபாவளி பக்கா வைப் வெறும் ரூ,5000 பட்ஜெட்டில் Soundbar, Amazon சரவெடி ஆபரில் வாங்கி வீட்டை ஆக்கலாம் தியேட்டர் போல

தீபாவளி பக்கா வைப் வெறும் ரூ,5000 பட்ஜெட்டில் Soundbar, Amazon சரவெடி ஆபரில் வாங்கி வீட்டை ஆக்கலாம் தியேட்டர் போல

நீங்கள் வெறும் ரூ,5000 பட்ஜெட் ரேஞ்சில் பவர்புல் ப்ரேண்டேட் Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Great Indian Festival Diwali எடிஷன் செலின் மூலம் நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் boAt,Zebronics போன்ற பிரெண்ட்கள் அடங்கும் மேலும் இந்த சவுண்ட்பாரில் பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt Aavante Bar Prime B300

boAt Aavante Bar Prime B300 சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,5,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,4,749க்கு வாங்கலாம்,. இதன் அம்சங்கள் பொறுத்தவரை இந்த சவுண்ட்பாரில் சப்வூபார் மற்றும் டுயல் ஸ்பீக்கர், இதனுடன் இந்த சவுண்ட்பரில் 300W சவுண்ட் அவுட்புட்டுடன் 5.1 சேனல் சப்போர்டுடன் மல்ட்டி கனேக்ட்டிவிட்டி சப்போர்ட் வழங்குகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Zebronics Juke Bar 9510WS PRO

Zebronics Juke Bar 9510WS PRO சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த சவுன்ட்பாறை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம். இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், Zebronics Juke Bar 9510WS PRO 5.1 CH சப்போர்ட் கொண்ட வயர்ட் ஸ்பீக்கர் உடன் 600W சவுண்ட் அவுட்புட்டுடன் Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

இதையும் படிங்க தீபாவளிக்கு பக்கவான வைப் பெற 5.1CH சப்போர்ட் கொண்ட Soundbar அமேசானில் ரூ,10,000க்கும் கம்மி விலையில்

GOVO GOSURROUND 950

GOVO GOSURROUND 950 சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,6,199க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பரை வெறும் ரூ,5,199க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற நன்மை பெறலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், GOVO GOSURROUND 950 மாடலில் 500W சவுண்ட் அவுட்புட்டுடன் 5.1 சேனல் சப்போர்ட் 6.5 சப்வூபர், இதன் பின்புறத்தில் இரண்டு செட்லைத் ஸ்பீக்கர் HDMI, AUX, USB & ப்ளூடூத் அம்சங்களுடன் வருகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் ஸ்டைலிஷ் ரிமோட் மற்றும் LED டிஸ்ப்ளே உடன் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile