நாளை அறிமுகத்திற்க்கு ரெடியாகும் Motorola Signature 27 ஆனால் இந்தியாவில் வருமா, வராதா

Motorola அதன் புதிய Motorola Signature 27 போனை உலகளவில் நாளை அதாவது நவம்பர் 5 அன்று அறிமுகம் செய்யப்படும்.மேலும் இந்த போனின் பின் புறத்தில் 200MP மெயின் கேமராவுடன் நான்கு கேமரா மற்றும் ஒரு முன் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Super Zoom மற்றும் Dolby Vision கொண்ட மிக தெளிவான டிஸ்ப்ளே பெறலாம் இதனுடன் இந்த போனில் Snapdragon 8 Elite மிக சிறந்த பவர்புல் பர்போமான்ஸ் வழங்குகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் பார்க்கலாம்.
Motorola Signature 27 அறிமுக தகவல்
Motorola Signature 27 உலகவைல் நாலா நவம்பர் 5 அறிமுகம் செய்யப்படுகிறது, ஆனால் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது பற்றி தெரியவில்லை இதனுடன் இந்த போனில் 16GB ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
Everyday moments deserve extraordinary attention to detail too. From the finest textures to the most distant perspectives, our most advanced camera system yet brings exceptional clarity and depth to every frame. See for yourself on November 5. #MotorolaSignature #SignatureStatement
— motorola (@Moto) November 3, 2026
Motorola Signature 27 எதிர்ப்பார்க்கபடும் அம்சம்.
Motorola Signature 27 போனில் 6.8 இன்சின் Extreme AMOLED Duo டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் LTPO Tandem OLED பேணல் இருக்கலாம் என கூறப்படுகிறது மேலும் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Qualcomm யின் Snapdragon 8 Elite Extreme Gen 6 ப்ரோசெசர் வழங்கப்படும் மற்றும் இது புதிய ப்ரோசெசர் இருக்கும் இதனுடன் இந்த போனில் 16GB तक LPDDR5X RAM மற்றும் 1TB तक UFS 4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கும்.
இந்த போனின் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இதில் 200MP யின் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உடன் 100x Super Zoom மற்றும் Dolby Vision என்று டீஸ் செய்யப்படுகிறது இதை தவிர இந்த போனில் 50MP யின் Sony LYTIA மெயின் கேமரா மற்றும் 50MP யின் அல்ட்ரா வைட் கேமரா இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை தவிர இந்த போனின் பேட்டரி பற்றி சரியாக ஏதும தெரியவில்லை
Motorola Signature 27 எதிர்ப்பார்க்கபடும் விலை
இப்போது இந்த ஃபோனின் விலையைப் பற்றிப் பேசுவோம். மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் சிக்னேச்சர் 27-யின் அதிகாரப்பூர்வ விலையை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இதன் விலை ₹80,000 முதல் ரூ,1 லட்சம் வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம் தனது முந்தைய Motorola Signature மாடலை இந்தியாவில் ₹59,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. எனவே, இந்த புதிய மாடல் ஒரு பிரீமியம் பிரிவில் இடம்பெறக்கூடும். இந்த ஃபோன், பேன்டோன் கோல் ஸ்மோக் மற்றும் பேன்டோன் கேப்லெட் ஆலிவ் ஆகிய கலர்களில் கிடைக்கலாம் . மேலும், இது அலுமினிய ஃபிரேம் மற்றும் பிரீமியம் ஃபினிஷிங்கைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
