JioPhone Buy 1 Get 1 ஆபர் உடன் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட பிளான்கள்

HIGHLIGHTS

ஜியோ JioPhone Buy 1 Get 1 ஆஃபர் அறிவித்தது

இரட்டை தரவு நன்மைகளுடன் நல்ல செல்லுபடியாகும்

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் தெரியும்

JioPhone Buy 1 Get 1 ஆபர் உடன் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட பிளான்கள்

JioPhone Best Plans And Offers: Reliance Jio இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மற்றும் யூசர்களின் நலனுக்காக, கம்பெனி ஒன்றுக்கு மேற்பட்ட பிளான்களை வழங்குகிறது. சமீபத்தில், ஜியோ JioPhone Buy 1 Get 1 ஆஃபர் அறிவித்தது, இதில் ஜியோபோன் பயனர்கள் ரூ .69, 75, 125, 155 மற்றும் ரூ. 185 திட்டங்களில் இரட்டை தரவு நன்மைகளை அனுபவிக்க முடியும். இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன், ஜியோபோனின் சிறந்த திட்டங்களான ரூ .1499 மற்றும் ரூ .1999 ன் நன்மைகள் பற்றிய முழுமையான விவரங்களை இன்று நாங்கள் உங்களுக்கு கூறுவோம், அதன் பிறகு நீங்கள் எளிதாக வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜியோ போன் ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட பிளான்கள்

JioPhone பெஸ்ட் பிளான் மற்றும் அவற்றில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பேசுகையில், ஜியோ போன் ரூ .1499 பிளான், யூசர்கள் அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு வருடத்திற்கு 24 ஜிபி டேட்டா மற்றும் Jio App வசதி கிடைக்கிறது. அதே நேரத்தில், ஜியோ போன் ரூ .1999 பிளான்,  யூசர்கள் அன்லிமிடெட் கால்  மற்றும் 48 ஜிபி டேட்டாவுடன் மற்றும் 2 வருடங்கள் வரை ஜியோ ஆப் இலவச சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த இரண்டு பிளான்களுடன், நீங்கள் ஜியோவின் பீச்சர் போன் இலவசமாக கிடைக்கிறது, அதாவது நீங்கள் ஒரு முறை ரூ .1499 அல்லது ரூ .199 முதலீடு செய்தால், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடங்களுக்கு எந்த விதமான ரீசார்ஜ் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

இந்த ஆஃபர் யூசர்களுக்கு நன்மை பயக்கும்

JioPhone Buy 1 Get 1 ன் ஆஃபர் விவரங்களைப் பற்றி பேசுகையில், ரிலையன்ஸ் சமீபத்தில் 69, 75, 125, 155 மற்றும் 185 பிளான்களை அறிவித்தது, இது ஜியோ போன் யூசர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோவின் 39 ரூபாய் பிளான் 1400MB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் மற்றும் ஜியோ ஆப் இலவச சப்ஸ்கிரிப்ஷன் வழங்குகிறது. அதன் வேலிடிட்டி காலம் 14 நாட்கள் ஆகும். அதே நேரத்தில், ரூ .69 பிளான், யூசர்கள் 7 ஜிபி டேட்டா மற்றும் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் நன்மை கிடைக்கிறது. ரூ .75 பிளான் 3GB டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் 50 செய்திகள் மற்றும் ஜியோ ஆப் இலவச சப்ஸ்கிரிப்ஷன் வழங்குகிறது.

JioPhone Buy 1 Get 1 ஆஃபர்  ரூ .125 பிளான், யூசர்கள் 14GB டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் 300 மெசேஜ் மற்றும் ஜியோ ஆப் இலவச சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த பிளான் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். ஜியோ போன் ரூ 155 பிளான், யூசர் 28 ஜிபி டேட்டா, 100 மெசேஜ் மற்றும் அன்லிமிடெட் கால் மற்றும் ஜியோ ஆப் இலவச சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த பிளான் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். ஜியோ போன் ரூ .185 பிளான், யூசர் தினசரி 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 100 மெசேஜ் மற்றும் அன்லிமிடெட் கால் மற்றும் ஜியோ ஆப் க்கான இலவச சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த பிளான்களில் யூசர்களுக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே சொல்கிறோம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo