திடீரென VI டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா சலுகையை நீக்கியது

HIGHLIGHTS

தற்போது வி நிறுவனமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை நீக்கி இருக்கிறது.

இரு சலுகைகள் நீக்கப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

ரூ. 3099 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

திடீரென VI  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா சலுகையை நீக்கியது

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை சத்தமின்றி நீக்கின. தற்போது வி நிறுவனமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சலுகைகளை நீக்கி இருக்கிறது. 
 
இரு சலுகைகள் நீக்கப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. எனினும், இதே பலன்களை வழங்கும் ரூ. 501, ரூ. 901 மற்றும் ரூ. 3099 விலை பிரீபெயிட் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ரூ. 3099 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வி நிறுவனத்தின் ரூ. 601 மற்றும் ரூ. 701 பிரீபெயிட் சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. இதில் ரூ. 601 சலுகையில் 75 ஜி.பி. டேட்டா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 701 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo