அதிக நன்மை தரும் BSNL யின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய ஜனவரி 31 தான் கடைசி

அதிக நன்மை தரும் BSNL யின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய ஜனவரி 31 தான் கடைசி

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,251 வரும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 100GB வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது, இதை தவிர ரூ,225 மற்றும் ரூ,1 யில் வரும் ஸ்பெஷல் புத்தாண்டு சலுகையை அறிவித்தது இந்த திட்டத்தில் மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் உடன் 30 நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டம் ஜனவரி 31 வரை மட்டுமே இருக்கும்.

BSNL ரூ,251 திட்டத்தின் நன்மை.

BSNL ரூ,251 வரும் இந்த திட்டமானது முன்பு குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த திட்டம் அனைவருக்கும் இருக்கிறது , இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS வழங்குகிறது இதன் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை இருக்கும் மேலும் இவ்வளவு குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மை BSNl மட்டுமே முடியும்

BSNL ரூ,225 திட்டதின் நன்மை.

BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் கிறிஸ்மஸ் சலுகையாக 3GB டேட்டா வழங்குகிறது முன்பு இந்த திட்டத்தில் வெறும் 2.5GB டேட்டா மட்டுமே வழங்கியது ஆனால் இப்பொழுது கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும் . மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இதன் நன்மை டிசம்பர் 24 முதல் ஜனவரி 31 வரை மட்டுமே பெற முடியும்

BSNL ரூ,1 திட்டம்.

BSNL ரூ,1 திட்டமானது புதிய க்சடமர்களை வரைவைக்கும் சிறப்பு திட்டமாகும் அதாவது புதிய BSNL சிம் வாங்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் காலிங்,தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும் அதாவது இந்த திட்டமானது BSNL சிம் டெஸ்ட்டிங் செய்ய விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்.

இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த மூன்று திட்டங்களின் நன்மை ஜனவரி 31 வரை மட்டுமே

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile