பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா 10 கோடி டவுன்லோட்களை கடந்து சாதனை.

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா 10 கோடி டவுன்லோட்களை கடந்து சாதனை.
HIGHLIGHTS

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கடந்தாண்டு வெளியிட்டது.

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கடந்தாண்டு வெளியிட்டது. முன்னதாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக அறியப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.

பேட்டில்கிரவுண்ட்ஸ் பயனர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டியில் பரிசுகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பரிசுக்காக ரூ.6 கோடி வரை அந்நிறுவனம் செலவழிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். வெளியிடப்பட்ட ஒரே ஆண்டில் 10 கோடிக்கும் அதிகாமானோர் டவுண்லோட் செய்துள்ளனர். இதையொட்டி பல்வேறு போட்டிகளையும் நடத்த உள்ளதாக கிராப்டான் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo