ஏர்டெல் அதிரடி சலுகை பிராட்பேண்ட் உடன் கிடைக்கும் நெட்ப்ளிக்ஸ் சந்தா.

HIGHLIGHTS

ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் பிராட்பேண்ட் இணைப்புடன் முதல் முறையாக நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது

நிறுவன சலுகைகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த பிளானில் அன்லிமிடெட் டேட்டா, 300Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் அதிரடி சலுகை பிராட்பேண்ட் உடன் கிடைக்கும் நெட்ப்ளிக்ஸ்  சந்தா.

ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் பிராட்பேண்ட் இணைப்புடன் முதல் முறையாக நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. இது ஏர்டெல் புரோபஷனல் மற்றும் இன்பிணிட்டி திட்டங்களுடன் வழங்கப்படுகிறது. ஜியோ பைபர் போன்ற போட்டி நிறுவன சலுகைகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மாதம் ரூ. 1,498 கட்டணம் கொண்ட ஏர்டெல் புரோபஷனல் பிளானிற்கு மாறுவோர் மற்றும் அப்கிரேடு செய்வோருக்கு தற்போது நெட்ப்ளிக்ஸ் பேசிக் பிளான் வழங்கப்படுகிறது. மாதம் ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ப்ளிக்ஸ் பேசிக் பிளானை கொண்டு 480ஜ தரவுகளை ஒர்றை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும். இந்த பிளானில் அன்லிமிடெட் டேட்டா, 300Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிராட்பேண்ட் பிளான்களுடன் நெட்ப்ளிக்ஸ் சேவையை ஆக்டிவேட் செய்ய, ஏர்டெல் தேங்ஸ் செயலியின் கீழ்புறமாக ஸ்கிரால் செய்து என்ஜாய் யுவர் ரிவார்ட்ஸ் (Enjoy your rewards) பகுதியில் டிஸ்கவர் தேங்ஸ் பெனிஃபிட் (Discover Thanks Benefit) ஆப்ஷனில் உள்ள நெட்ப்ளிக்ஸ் ஐகானை கிளிக் செய்து 

தற்போதைய நெட்ப்ளிக்ஸ் மட்டுமின்றி அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் போன்றவைகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இன்பினிட்டி பிளானிற்கு அப்கிரேடு அல்லது மாறுவோருக்கு நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் பிளான் வழங்கப்படும். ஏர்டெல் இன்பினிட்டி பிளான் கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். இத்துடன் வழங்கப்படும் நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் பிளான் மாத கட்டணம் ரூ. 649 ஆகும். 
 
ஏர்டெல் இன்பினிட்டி பிளானில் அன்லிமிடெட் டேட்டா, 1Gbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ் பிரீமியம், எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் பல்வேறு இதர சலுகைகள் வழங்கப்படுகிறது கிளைம் (Claim) மற்றும் புரோசீட் (Proceed) ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo