Jio கம்மி விலையில் வரும் பெஸ்ட் போஸ்ட்பெய்ட் திட்டம் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை
Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,349க்கு குறைந் விலையில் பொஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், 30 GB வரையிலான டேட்டா , 3 மாத ஹாட்ஸ்டார் OTT சப்ஸ்க்ரிப்ஷன்
இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,349க்கு குறைந் விலையில் பொஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், 30 GB வரையிலான டேட்டா , 3 மாத ஹாட்ஸ்டார் OTT சப்ஸ்க்ரிப்ஷன் போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyJio ரூ.349 போஸ்ட்பெயிட் திட்டம்.
ஜியோவின் குறைந்த விலை போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டம் மாதத்திற்கு வெறும் ரூ349க்கு வருகிறது. இது ஒரு மாத பில்லிங் சைக்கிளுடன் வருகிறது மற்றும் கஸ்டமர்களுக்கு மொத்தம் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த டேட்டாவில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும்.

அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் OTT நன்மை
இந்த திட்டத்தின் மிகப்பெரிய பலம் அன்லிமிடெட் 5G டேட்டா. இதன் பொருள் கஸ்டமர்கள் அதிவேக இன்டர்நெட்டில் முழு பலனையும் பெறுவார்கள். கூடுதலாக, இந்த பேக்குடன் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் அக்சஸ் நிறுவனம் வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஹாட்ஸ்டார் அணுகல் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க தினமும் 4GB டேட்டா Airtel பக்கவான பிளான் ரூ,450க்குள் வரும் அன்லிமிடெட் காலிங் OTT போன்ற பல மடங்கு நன்மை
இதனுடன் இந்த திட்டத்தில் கூகிள் ஜெமினி ப்ரோவை அக்சஸ் , இதன் விலை சந்தையில் ₹35,100 ஆகும். கூடுதலாக, JioAICloud இன் கீழ் 50GB கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் முழு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile