தினமும் 4GB டேட்டா Airtel பக்கவான பிளான் ரூ,450க்குள் வரும் அன்லிமிடெட் காலிங் OTT போன்ற பல மடங்கு நன்மை
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்,
குறைந்த விலையில் தினமும் 4GB டேட்டா நன்மை, அன்லிமிடெட் காலிங் போன்றவை வழங்குகிறது
ரூ,449 யில் வரும் இந்த திட்டதை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் முழுசா ஒரு மாதம் நோ டென்ஷன்
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், மேலும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் தினமும் 4GB டேட்டா நன்மை, அன்லிமிடெட் காலிங் போன்றவை வழங்குகிறது நீங்கள் மேலும் நீங்கள் ஒரு மாதம் வரை டேட்டா, காலிங் டென்ஷன் இல்லாமல் இருக்க நினைத்தால் ரூ,449 யில் வரும் இந்த திட்டதை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் முழுசா ஒரு மாதம் டென்ஷன் இல்லமல் இருக்கலாம் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மையை பாற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,449 திட்டம்
ஏர்டெல்லின் போர்ட்ஃபோலியோ ரூ.449க்கான திட்டத்தை லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இந்தத் திட்டத்தில் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி. இந்தக் காலகட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் , தினமும் 100 இலவச SMS மற்றும் ஒரு நாளைக்கு 4GB டேட்டாவை அனுபவிக்க முடியும். மேலும், நீங்கள் ஒரு ஏர்டெல் 5G கஷ்டமாரக இருந்தால், டேட்டா லிமிட்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இந்தத் திட்டத்தில் 5G கஸ்டமர்களுக்கு நிறுவனம் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது.
இதையும் படிங்க ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் நோ டென்ஷன் Airtel யின் பக்கவான 1 ஆண்டு பிளான்

இந்த திட்டத்தில் கிடைக்கும் மற்ற நன்மை.
- காலிங் மட்டுமல்லாமல் , மேலும் பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
- 30GB வரை இலவச Google One கிளவுட் ஸ்டோரேஜ் ,
- 28 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் .
- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்திற்கு இலவச சப்ஸ்க்ரிப்ஷன் (20+ OTTகள்),
- ஆப்பிள் மியூசிக்கின் 6 மாதங்கள்
- 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் ,
- இலவச ஸ்பேம் அலர்ட் மற்றும் இலவச ஹெலோடியூன்கள் ஆகியவை வழங்கப்படுகிறது.
நீங்கள் அதிக டேட்டாவை விரும்பும் கஸ்டமராக இருந்தால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் ரூ,449 யில் வரும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் இதை தவிர நீங்கள் ஒரு நீண்ட நாட்கள் வரை அதாவது டேட்டா பற்றி கவலை படாமல் நீண்ட நாட்கள் வரை 84 நாட்கள் அன்லிமிடெட் காலிங் நன்மை பெற விரும்பினால் இந்த ரூ,469 கொண்ட திட்டம் பெஸ்ட்டாக இருக்கும
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile