ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் நோ டென்ஷன் Airtel யின் பக்கவான 1 ஆண்டு பிளான்

HIGHLIGHTS

Airtel அதன் கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது,

Bharti Airtel அதன் நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை 365 நாட்களுக்கு வழங்குகிறது

ஏர்டெலின் இந்த திட்டமானது ரூ.2249க்கு வருகிறது

ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் நோ டென்ஷன் Airtel யின் பக்கவான 1 ஆண்டு பிளான்

Airtel அதன் கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டமானது Jio, Vi, BSNL உடன் மோதும் விதமாக கொண்டு வந்துள்ளது. மேலும் Bharti Airtel அதன் நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை 365 நாட்களுக்கு வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் OTT போன்ற நன்மைகள் கொண்டு வந்துள்ளது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,2249 திட்டத்தின் நன்மை

ஏர்டெலின் இந்த திட்டமானது ரூ.2249க்கு வருகிறது . ஏர்டெல் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாக ஆன்லைன் ரீசார்ஜ் மூலம் இதை செயல்படுத்தலாம். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது . இந்த திட்டம் 365 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா பேக் நன்மையுடன் வருகிறது.

ஏர்டெல் ரூ. 2249 திட்டம் லோக்கல் மற்றும் STD கால்கள் உட்பட அன்லிமிடெட் காளிங்கை வழங்குகிறது. நிறுவனம் 3,600 இலவச SMS செய்திகளை வழங்குகிறது, அதாவது முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் நீங்கள் மாதத்திற்கு 300 எஸ்எம்எஸ் அனுப்பலாம். இந்த திட்டத்துடன் நிறுவனம் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சப்க்ரிப்ஷன் வழங்குகிறது, இது 12 மாதங்களுக்கு இலவசமாக இருக்கும். இதன் விலை ரூ. 4,000 என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கிரிகெட் பிரியர்களுக்கு Airtel 2 சூப்பர் திட்டம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் ஸ்பெஷல் OTT நன்மை

இதை தவிர இலவச Free Hellotunes சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை, மற்றும் Airtel Xtreme Play யின் சப்ஸ்க்ரிப்ஷன், இதை தவிர இலவச Free OTT நன்மையாக ony Liv, Amazon mx player, Chana jor மற்றும் Runn TV போன்ற சானல்கள் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo