Motorola வின் இந்த மாடலுக்கு மெகா ஆபர் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்

Motorola வின் இந்த மாடலுக்கு மெகா ஆபர் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்

Motorola அதன் கஸ்டமர்களுக்கு Moto G57 Power 5G போனை அறிமுகம் செய்தது, இந்த போன் ஒரு குறைந்த விலை பட்ஜெட் போன் ஆகும் அதாவது நீங்கள் ஒரு Motorola போன் பிரியர்களாக இருந்தால் நீங்கள் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போன் ரூ,17,999 MRP ஆகும் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,12,999 யில் வாங்கலாம் மோட்டோரோலா G57 பவர் 5G என்பது நிறுவனத்தின் ஒரு போன் ஆகும், இது பட்ஜெட் வரம்பில் ஈர்க்கக்கூடிய அம்சங்களை வழங்குகிறது. இதில் 50-மெகாபிக்சல் சோனி கேமரா மற்றும் 7000mAh பேட்டரி, 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola G57 Power 5G டிஸ்கவுண்ட் நன்மை

Motorola G57 Power 5G தற்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. அமேசான் இந்த போனை 22% தள்ளுபடியுடன் பட்டியலிட்டுள்ளது , இதனால் அதன் MRP-யில் இருந்து ₹6,000 குறைந்துள்ளது. இ-காமர்ஸ் வலைத்தளம் இதை ரூ,13,000க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. போனில் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,12,999க்கு வாங்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் இருந்து டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மோட்டோரோலா G57 பவர் 5G வாங்கினால், கூடுதலாக ₹1,500 சேமிக்கலாம். இதன் மூலம் அதன் விலை தோராயமாக ₹12,500 ஆகக் குறைகிறது. அதாவது ₹7,500 வரை தள்ளுபடி கிடைக்கிறது. நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பிரிவில் மிகப்பெரிய பேட்டரி உட்பட போனில் ஈர்க்கக்கூடிய அம்சங்களை வழங்கியுள்ளது

Moto G57 Power 5G சிறப்பம்சம்.

Moto G57 Power போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்ஸல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 1,050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 20:09 எஸ்பெக்ட் ரேசியோ உடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க :Motorola யின் கெத்து என்றாலே அது Moto G86 Power 5G பக்கவான ஆபரில் வாங்க சரியான நேரம்

இதை தவிர Moto G57 Power போனில் போனின் மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50-மெகாபிக்சல் (f/1.8) சோனி LYT-600 பிரைமரி ஷூட்டர். இது 119.5-டிகிரி பார்வை புலம் மற்றும் டூ-இன்-ஒன் லைட் சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8-மெகாபிக்சல் (f/2.2) செல்ஃபி கேமராவைப் வழங்குகிறது . இது 60 fps வரை 2K ரெசளுசன் கொண்ட வீடியோக்களை படமாக்கும் திறன் கொண்டது.

இதனுடன் இந்த போனில் AI பவர்ட் கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது, இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்சர், மேஜிக் அழிப்பான், போட்டோ அன்பிளர், ரீமேஜின் ஆட்டோ ஃபிரேம், போர்ட்ரெய்ட் ப்ளர், போர்ட்ரெய்ட் லைட், ஸ்கை, கலர் பாப் மற்றும் சினிமாடிக் ஃபோட்டோஸ் ஆகியவை மோட்டோ ஜி57 பவர் மூலம் கூகிள் லென்ஸும் சப்போர்ட் செய்கிறது.இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது 166.23 x 76.50 x 8.60mm டைமென்ஷன் மற்றும் 210.6g இடை இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo