Airtel 108 Plan Vs Airtel 118 ஏர்டெலில் இந்த திட்டத்தில் கூடுதலாக 10 கொடுத்தால் 6GB டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல்லைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
இரண்டு குறைந்த விலை திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்
இந்த கட்டுரையில் நாம் ஏர்டெல் 108 திட்டம் மற்றும் ஏர்டெல் 118 திட்டம் பற்றி பேசுவோம்.
நீங்கள் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்லைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்வதற்கு முன், எந்தத் திட்டம் உங்களுக்குச் சிறந்தது என்பதைத் தெரிந்துகொள்ள, நிறுவனத்தில் கிடைக்கும் இரண்டு குறைந்த விலை திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்..இந்த கட்டுரையில் நாம் ஏர்டெல் 108 திட்டம் மற்றும் ஏர்டெல் 118 திட்டம் பற்றி பேசுவோம்.
SurveyAirtel 108 Plan
இந்த குறைந்த விலை ஏர்டெல் திட்டத்துடன், நிறுவனம் அதன் பயனர்களுக்கு 6 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிசனின் 30 நாட்களுக்கு இலவச சோதனை, இலவச ஹலோ ட்யூன் மற்றும் இலவச விங்க் மியூசிக் ஆகியவற்றின் நன்மையும் வழங்கப்படுகிறது.
Airtel 118 Plan
இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில், நிறுவனம் 12 ஜிபி அதிவேக டேட்டவை பயனர்களுக்கு வழங்குகிறது. உங்களது தகவலுக்காக, இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வேறு எந்த விதமான நன்மையும் கிடைக்காது.
வித்தியாசம்
ரூ.108 திட்டத்தில் 6 ஜிபி அதிவேக டேட்டா மட்டுமே கிடைப்பதை நீங்கள் பார்க்கலாம், அதேசமயம் ரூ.118 திட்டத்தில் பயனர்களுக்கு 6 ஜிபி கூடுதல் டேட்டா அதாவது முழு 12 ஜிபி அதிவேக டேட்டா ரூ.10க்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ..
அதனால்தான், உங்கள் டேட்டா நுகர்வு அதிகமாக இருந்தால், 10 ரூபாய் கூடுதலாகச் செலவிடுவது புத்திசாலித்தனம், ஏனென்றால் 10 ரூபாய்க்கு 6 ஜிபி கூடுதல் டேட்டா என்பது பணத்திற்கான மதிப்பை நிரூபிக்கும்.
டேட்டாவைப் பற்றி பேசுகின்றோம் என்பதை நினைக்கலாம் ஆனால் இந்த திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் அல்லது எஸ்எம்எஸ் பற்றி பேசியிருந்தால், உங்கள் தகவலுக்கு, இந்த திட்டத்தில் காலிங் அல்லது எஸ்எம்எஸ் வசதி இல்லை . ஏனென்றால், மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களும் ஏர்டெல் டேட்டா பேக்குகள் ஆகும், இது உங்கள் தற்போதைய திட்டத்தின் செல்லுபடியாகும் வரை நீடிக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile