Realme Smart TV X FHD சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த சமீபத்திய சீரிஸின் கீழ், நிறுவனம் 40 இன்ச் மற்றும் 43 இன்ச் இரண்டு டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த புதிய டிவி மாடல்கள் 24W குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவை வழங்குகின்றன. இரண்டு ரியல்மி டிவி மாடல்களின் விலைகள் மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குவோம்.
Survey
✅ Thank you for completing the survey!
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. X
மேலும் இதில் ஆண்ட்ராய்டு டி.வி. 11 ஓ.எஸ்., ஆட்டோ லோ லேடன்சி, குரோம்காஸ்ட் பில்ட் இன் உள்ளது. யூடியூப், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளுக்கான ஷார்ட்கட் பட்டன்களை கொண்ட ரிமோட் இந்த டி.வி.யுடன் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 24W பவர் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன.
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. X FHD 40 மற்றும் 43 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டி.வி. மாடல்கள் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மே 4 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றன. ஆப்லைன் தளங்களில் இவற்றின் விற்பனை மே 5 ஆம் தேதி துவங்குகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile