WhatsApp காப்பி அடுத்த Truecaller கால் மிஸ் ஆன இனி வரும் வொயிஸ் மெயில்

HIGHLIGHTS

WhatsApp அதன் கஸ்டமர்களுக்கு வொயிஸ் கால் அல்லது வீடியோ கால் மிஸ் ஆகினால் வொயிஸ் மெசேஜாக வரும்

Truecaller, இந்தியாவில் உள்ள Android கஸ்டமர்களுக்கு இலவச வொயிஸ் ஈமெயில் அனுபவத்தை வழங்குகிறது.

12 இந்திய மொழிகளுக்கும் சப்போர்ட் வழங்குகிறது .

WhatsApp காப்பி அடுத்த Truecaller கால் மிஸ் ஆன இனி வரும் வொயிஸ் மெயில்

சமிபத்தில் WhatsApp அதன் கஸ்டமர்களுக்கு வொயிஸ் கால் அல்லது வீடியோ கால் மிஸ் ஆகினால் வொயிஸ் மெசேஜாக வரும் அம்சத்தை கொண்டு வந்தது இப்பொழுது ஸ்வீடனை தளமாகக் கொண்ட காலர் அடையாள தளமான Truecaller, இந்தியாவில் உள்ள Android கஸ்டமர்களுக்கு இலவச வொயிஸ் ஈமெயில் அனுபவத்தை வழங்குகிறது. இதனுடன், நிறுவனம் இன்ஸ்டன்ட் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்பேம் பாதுகாப்பை வழங்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Truecaller வொயிஸ் மெயில் அம்சம் என்ன

இந்த வொயிஸ் அம்சத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது போனின் லோக்கல் சேமிப்பகத்தில் நேரடியாக சேமிக்கப்படும். AI உதவியுடன் , Truecaller ஸ்மார்ட் காலிங் வகைப்படுத்தல், சரிசெய்யக்கூடிய பேக்ரவுண்டை ஸ்பீட் மற்றும் ஸ்பேம் பில்ட்டர்கள் ஆகியவற்றையும் வழங்கும். 12 இந்திய மொழிகளுக்கும் சப்போர்ட் வழங்குகிறது .

டேவலபபரின் படி Truecaller Voicemail யின் செட்டப் செய்வது மிகவும் எளிதாகும் மற்றும் பயனர்கள் காலை மிஸ் செய்தால் ரேக்கர்டட் மெசேஜாக கன்வெர்ட் ஆகும் அதன் பிறகு அதை ப்ளே செய்யலாம், இதை தவிர வொயிஸ் மெயில் சில செக்கண்டில் டெக்ஸ்ட் ட்ரேன்ஸ்கரைப் ஆகிவிடுகிறது, மேலும் பயனர்கள் அதை கேட்க்க விரும்பவில்லை என்றால் படிக்கலாம், காலை கேட்க முடியாத சூழ்நிலைகளில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இது பல மொழிகளில் சப்போர்ட் செய்வதால் நேரடியாக இந்தி, பெங்காலி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, நேபாளி, பஞ்சாபி, சமஸ்கிருதம் மற்றும் உருது போன்ற மொழியில் கேக்கலாம்.

AI யின் உதவியால் இந்த ம்சம் வெறும் ட்ரேன்ஸ்கிரிப்ஷன் வரை மட்டுமில்லை, இது ஸ்மார்ட் அழைப்பு வகைப்பாடு, சரிசெய்யக்கூடிய பிளேபேக் வேகம் மற்றும் ஸ்பேம் வடிகட்டுதல் போன்ற விருப்பங்களையும் வழங்குகிறது. ஸ்பேம் அழைப்புகளுடன் தொடர்புடைய குரல் அஞ்சல்களை வேறுபடுத்துவதன் மூலம் பயனர்களுக்கு சிறந்த கட்டுப்பாட்டை வழங்குவதாக Truecaller கூறுகிறது.

Truecaller யின் CEO Rishit Jhunjhunwala,கூறுகையில் இந்த பாரம்பரியமான வொயிஸ் மெயில் மிகவும் கம்யூனிகேஷன் ஒரு வொயிஸ் மெசேஜாக தினசரி வழக்கில் இது பிட்டகும் என்கிறார் , அவற்றை இலவசமாகவும், டிவைஸ்க்கு ஏற்றதாகவும், கால் அனுபவத்தில் தடையின்றி ஒருங்கிணைக்கவும் செய்கிறது. டிவைசின் ஸ்டோரேஜ் , இன்ஸ்டன்ட் டிரான்ஸ்கிரிப்ஷன், ஸ்பேம் பாதுகாப்பு மற்றும் நாடெங்கும் இந்திய மொழிகளுக்கான ஆதரவை இயக்குவதன் மூலம், மரபு அமைப்புகளின் உராய்வு மற்றும் லிமிட்களை நாங்கள் நீக்குகிறோம். இது மிகவும் , உள்ளுணர்வு மற்றும் நம்பகமான டெலிகாம் லேயர் உருவாக்குவதற்கான ஒரு படியாகும் – இது இன்று மக்கள் உண்மையில் தொடர்பு கொள்ளும் விதத்தில் செயல்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo