நீண்ட நாள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Samsung Galaxy F70e 5G போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Samsung Galaxy F70e போன் இன்று அறிமுகமாகியது
இந்த போனில் 6000Mah பேட்டரியுடன் இதில் Li-ion பேட்டரி வழங்கப்படுகிறது
Samsung Galaxy F70e 5G யின் அதன் அடிப்படை வேரியன்ட் 4GBரேம் + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ, 12,999 ஆகும்
நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Samsung Galaxy F70e போன் இன்று அறிமுகமாகியது மேலும் இந்த போனில் 6000Mah பேட்டரியுடன் இதில் Li-ion பேட்டரி வழங்கப்படுகிறது இதஈ தவிர இந்த போனில் மிக சிறந்த ப்ர்போமன்சுக்கு டிமான்சிட்டி 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySamsung Galaxy F70e 5G விலை தகவல்
Samsung Galaxy F70e 5G யின் அதன் அடிப்படை வேரியன்ட் 4GBரேம் + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ, 12,999க்கும் மற்றும் அதன் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை ரூ,14,999 வைக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை நீங்கள் பிப்ரவரி 17 ஆம் தேதி ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது அதன் பிறகு இந்த போனை ஆபர் விலையில் கீழ் வெறும் ரூ,11,999க்கு வாங்கலாம்

Samsung Galaxy F70e 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy F70e 5G போனில் 6.7-inch HD+ (720×1,600) பிக்சல் ரெசளுசன் கொண்ட LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 260 ppi டென்சிட்டி வழங்கப்படுகிறது.
மேலும் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6300 சிப்செட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Android 16-அடிபடையின் கீழ் One UI 8 ஒப்பரேட்டிங் சிஸ்டம் வழங்குகிறது, இதனுடன் இதில் ஆறு ஆண்டு OS அப்க்ரெட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் போன்றவை வழங்குகிறது 6GB யின் LPDDR4x ரேம் , மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:amsung யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர் உடன் கம்மி விலையில் வாங்கலாம்
கேமரா அம்சங்களை பொறுத்தவரை Samsung Galaxy F70e 5G ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அலகு பொருத்தப்பட்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவும் உள்ளது. பின்புறத்தில் உள்ள பிரதான கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது, இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உள்ளே வைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பேட்டரி பற்றி பேசினால், 6,000mAh பேட்டரி சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் 167.4×77.4×8.2mm மற்றும் 199g இடை கொண்டுள்ளது, இதை தவிர நீங்கள் இந்த போனை Limelite Green மற்றும் Spotlight Blue கலரில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile