வேற லெவல் ஆபர் 900W சப்போர்ட் கொண்ட ZEBRONICS BAR Soundbar யில் அதிரடியாக ரூ,64,500 டிஸ்கவுண்ட் பக்கா பீட்டுடன் செம்ம வைப்

வேற லெவல் ஆபர் 900W சப்போர்ட் கொண்ட ZEBRONICS BAR Soundbar யில் அதிரடியாக ரூ,64,500 டிஸ்கவுண்ட் பக்கா பீட்டுடன் செம்ம வைப்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த பிரெண்டேட் Soundbar குறைந்த விலையில் வாங்க நினைத்தால் ZEBRONICS யின் இந்த 900 W கொண்ட சவுண்ட்பாரில் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரின் MRP விலை ரூ,89,999 ஆகும் ஆனால் 70% டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் ரூ,25,499 யில் வாங்கலாம் மேலும் இதை பற்றிய ஆபர் தகவல் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZEBRONICS BAR 9920, 900W டிஸ்கவுண்ட் நன்மை.

ZEBRONICS BAR 9920, சவுண்ட்பார் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு ரூ,25,499 வாங்கலாம் ஆனால் இந்த soundbar யின் MRP விலை ரூ,89,999 ஆகும் இப்பொழுது 70% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் flipkart Axis Bank மற்றும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்.

Zebronics Juke Bar 9920 சிறப்பம்சம்

ஜூக் பார் 9920, டால்பி அட்மாஸ் மற்றும் ZEB அக்யூஸ்டிமேக்ஸ் மல்டி-டைமென்ஷனல் ஆடியோவுடன் 7.1.2 சரவுண்ட் சவுண்டை சப்போர்ட் செய்கிறது . தெளிவான உயர்நிலைகள், சமநிலையான மிட்கள் மற்றும் வலுவான பேஸை உருவாக்க இது ஒன்பது டிரைவர்களைப் பயன்படுத்துகிறது. சவுண்ட்பார் 540W RMS ஐ உருவாக்குகிறது, அதே நேரத்தில் சப்வூஃபர் 360W RMS ஐ சேர்க்கிறது. டிரைவர் அமைப்பில் மூன்று 8.5cm x 5.5cm யூனிட்கள், நான்கு 5.08cm யூனிட்கள் மற்றும் இரண்டு உள்ளமைக்கப்பட்ட 5.08cm செயற்கைக்கோள் டிரைவர்கள் உள்ளன. 12-இன்ச் வயர்லெஸ் சப்வூஃபர் 45Hz முதல் 20kHz வரை அதிர்வெண் பதிலுடன் அவுட்புட் விரிவுபடுத்துகிறது. இந்த அமைப்பு குறைந்தபட்சம் 66dB சிக்னல்-கேன்சிலேஷன் விகிதத்தையும் குறைந்தபட்சம் 32dB பிரிப்பையும் வழங்குகிறது.இதனுடன் இதில் Dolby Atmos சப்போர்ட் இருப்பதால் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி பெறலாம்.

இதையும் படிங்க:தியேட்டர் போன்ற அனுபவம் வெறும் ரூ,40,000 யில் Dolby Atmos மற்றும் QLED சபோர்ட் கொண்ட 65-இன்ச் TV யில் சரவெடி ஆபர்

கனெக்ஷன் ஆப்சங்களில் புளூடூத் v5.3, டிவி (eARC), ஆப்டிகல் IN, USB மற்றும் AUX ஆகியவை அடங்கும். இது அதிகபட்சமாக 32GB பவர் கொண்ட USB டிரைவ்கள் வழியாக MP3 பிளேபேக்கையும் சப்போர்ட் செய்கிறது. சவுண்ட்பார் LED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் சுவரில் பொருத்தலாம்.

சவுண்ட்பார் 112.8 x 9.4 x 7.4 cm அளவும், 4.1 கிலோ எடையும் கொண்டது. சப்வூஃபர் 38.5 x 38.5 x 42.7 cm சைஸ் , 12.4 கிலோ எடையும் கொண்டது. இந்த அமைப்பின் மொத்த எடை 16.5 கிலோ ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo