தியேட்டர் போன்ற அனுபவம் வெறும் ரூ,40,000 யில் Dolby Atmos மற்றும் QLED சபோர்ட் கொண்ட 65-இன்ச் TV யில் சரவெடி ஆபர்
நீங்கள் உங்க வீட்டுக்கு குறைந்த விலையில் 65-இன்ச் கொண்ட TV வாங்கி வீட்டை சினிமா தியேட்டர் போல மாற்ற விரும்பினால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் 65-இன்ச் கொண்ட டிவியை ரூ, 40,000க்கும் குறைவாக வாங்கலாம் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த பேங்க் ஆபர் நன்மை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் பல நன்மையை தெரிந்து கொள்ளலாம்.
Surveyrealme TechLife 164 cm (65 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025 Edition
realme TechLife யின் 65-இன்ச் கொண்ட டிவி ப்ளிப்கார்டில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிச்கவுன்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,38,499க்கு வாங்கலாம் இதை தவிர SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் சிறப்பு ஆபர் நன்மையை பெறலாம் ஆனால் டிவியின் மாடல மற்றும் கண்டிஷன் பொருத்தது. realme இந்த டிவி அம்சங்களை பற்றி பேசினால், 65-இன்ச் கொண்ட QLED Ultra HD (4K) 3840 x 2160 ரெசளுசன் உடன் இந்த டிவி Dolby Vision & Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது
Blaupunkt Quantum Dot 164 cm (65 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025
Blaupunkt டிவி ப்ளிப்கார்டில் ரூ,40,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் இந்த டிவியை EMI மூலம் வாங்கினால் ரூ,1500 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம். மேலும் இந்த Blaupunkt டிவியின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் Quantum Dot டெக்னாலஜி Q65-இன்ச் கொண்ட LED Ultra HD (4K) 3840 x 2160 பிக்சல் ரெசளுசன் கொண்ட ஸ்மார்ட் டிவி ஆகும் இதுதான் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது
acerpure Nitro 164 cm (65 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025 Edition
acerpure யின் 65-இன்ச் கொண்ட TV ரூ,37,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் HDFC பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ, 36,749க்கு வாங்கலாம் இதை தவிர SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம்.இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், acerpure யின் இந்த டிவி (65 இன்ச்) QLED Ultra HD (4K) 3840 x 2160 பிக்சல் ரெசளுசன் கொண்ட மிக சிறந்த சவுண்ட் எபகிட்க்கு Dolby Vision & Dolby Atmos|சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இது 50 W சவுண்ட் அவுட்புட் உடன் வருகிறது.
இதையும் படிங்க பிரேம்லெஸ் TV வெறும் ரூ,5,499 ஆரம்பம் கம்மி விலையில் வாங்கி ஆளுக்கு ஒரு ரூமில் வச்சிக்கலாம்
MOTOROLA 165 cm (65 inch) QLED Ultra HD (4K) Smart Google TV 2025
MOTOROLA யின் இந்த 65-இன்ச் கொண்ட கொண்ட டிவி ப்ளிப்கார்டில் ரூ,41,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் 40,749 யில் வாங்கலாம் இதை தவிர SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் . இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், MOTOROLA 65-இன்ச் கொண்ட QLED Ultra HD (4K) ரேசளுசன் கொண்ட டிவி ஆகும் இதனுடன் இந்த டிவியில் 1௨௦HZ ரெப்ராஸ் ரேட் மற்றும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile