போட் நிறுவனம் தனது முதல் ஸ்மார்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. போட் எக்ஸ்புளோரர் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் கலர் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், 8 வித்தியாச ஸ்போர்ட் மோட்கள், வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
Survey
✅ Thank you for completing the survey!
போட் எக்ஸ்புளோரர் அம்சங்கள்
– 1.3 இன்ச் 240×240 பிக்சல் கலர் டச் 2.5D வளைந்த டிஸ்ப்ளே – ப்ளூடூத் 4.2 – அழைப்புகள், குறுந்தகவல், அலாரம் உள்ளிட்டவைகளுக்கு வைப்ரேஷன் அலெர்ட் – 24/7 இதய துடிப்பு சென்சார் – 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள் – பில்ட் இன் ஜிபிஎஸ் – வாட்டர் ரெசிஸ்டண்ட் – ரிமோட் கேமரா, மியூசிக் கண்ட்ரோல், Find my phone அம்சம் – 210 எம்ஏஹெச் பேட்டரி
போட் வாட்ச் எக்ஸ்புளோரர் மாடல் பிட்ச் பிளாக், ஆரஞ்சு பியூஷன் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2999 ஆகும். இது ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile