Cloudflare down:மீண்டும் பிரச்சனை ஏதும் செய்ய முடியவில்லை என புலம்பும் மக்கள்
மீண்டும் உலகெங்கிலும் இன்று Cloudflare down என சோசியல் மீடியா பக்கத்தில் Canva போன்றவற்றை சரியாக வேலை செய்யவில்லை என புகார்கள் வான் வகையில் இருக்கிறது இது முதல் முறையாள ஏற்கனவே இதற்க்கு முன்னராக கடந்த மாதம் Canva,X போன்ற பல பக்கத்தில் சிக்கல் ஏற்ப்பட்டது அதனை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் எந்த ஒரு APIs நபில் மற்றும் Groww மற்றும் Zerodha பிஸ்னஸ் பிளாட்பாரம் வேலை செய்யவில்லை என X பக்கத்தில் புகார் வந்த வண்ணம் இருக்கிறது
Surveyகிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இது இரண்டாவது செயலிழப்பு ஆகும். நவம்பரில், கிளவுட்ஃப்ளேர் ஒரு இடையூறை சந்தித்தது, இது ஸ்பாட்டிஃபை முதல் சாட்ஜிபிடி வரை மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் தளம் வரை பல ஆன்லைன் சேவைகளை தற்காலிகமாக பாதித்தது. சைபர் தாக்குதல்களிலிருந்து வெப்சைட் பாதுகாக்கும் சேவைகள் மற்றும் அதிக நெரிசலின் போது அவற்றை அக்சஸ் உதவும் சேவைகள் உட்பட முக்கிய இணைய உள்கட்டமைப்பை கிளவுட்ஃப்ளேர் வழங்குகிறது.
இதையும் படிங்க புதுசா வந்த Nothing போனில் இன்று முதல் முறையாக விற்பனை இந்த போனில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்
பாதிக்கப்பட்ட சேவைகள்
- Zerodha
- Shoify
- Valorant
- Zoom
- Canva
- Crunchyroll
- Claude
- Perplexity
- Fornite
- Udemy
- X
- Openai
- Gemini
X பக்கத்தில் பரவும் புகார்கள்
Wanted to check if Cloudflare is down again -> went to downdetector(.)com….
— Pietro Montaldo (@PietroMontaldo) December 5, 2025
…
Downdetectors run on Cloudflare too, apparently 😅 pic.twitter.com/tqUOc6dt8m
When you want too report Cloudflare is down but Down Detector uses Cloudflare. pic.twitter.com/g0d1MWN91C
— Pedro Silva (@pedrosilva) December 5, 2025
cloudflare down again 🙃 pic.twitter.com/08RdaMhwpF
— Crystal (@crystalsssup) December 5, 2025
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile