Amazon யின் மஜாவான கூப்பன் ஆபர் iQOO யின் ஹை எண்டு மாடலுக்கு அதிரடி ரூ,6000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் எந்த மாடல்?
iQOO ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்கலாம்
QOO 15R ஸ்மார்ட்போன் பேங்க் ஆபரின் கீழ் ரூ,6000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது
இந்த போனின் ஆபர் தகவல் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

நீங்கள் இந்த தீபாவளிக்கு ஹை எண்டு iQOO ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Great indian Festival Diwali எடிஷன் Sale மூலம் iQOO 15R ஸ்மார்ட்போன் பேங்க் ஆபரின் கீழ் பல்க் டிஸ்கவுண்ட் வழங்குகிறது இந்த போனில் அதிரடியாக ரூ,6000 இன்ஸ்டன்ட் கூப்பன் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த 12GB Rரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட போனை வெறும் ரூ,,53,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
iQOO 15R டிஸ்கவுண்ட் ஆபர் மற்றும் நன்மை.
iQOO 15R 12GB Rரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் போனின் விலை அமேசானில் ரூ,59,999க்கு லிஸ்ட்டின் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது கூப்பன் ஆபரின் கீழ் ரூ,6000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் மூலம் இந்த போனை வெறும் ரூ,,53,999க்கு வாங்கலாம். இதை தவிர இந்த போனில் அமேசான் பே மூலம் ரூ,1,799 கேஷ்பேக் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
iQOO 15R சிறப்பம்சம்
iQOO 15R போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 6.59-இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இது 2750 × 1260 (1.5K) பிக்சல் ரெசளுசன் உடன் வருகிறது, இதனுடன் இது 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் 144Hz ரெப்ரஸ்ரெட்டும் கேமிங்க்க்கு 120Hz / 90Hz / 60Hz வரை வழங்குகிறது இதனுடன் இது 94.57 ரேசியோ வழங்குகிறது, மேலும் பர்போமன்சுக்கு இதில் Snapdragon® 8 Gen 5 Octa Coreப்ரோசெசருடன் இது GPU: Adreno 826 வழங்குகிறது, மேலும் இது RAM: 8GB / 12GB (LPDDR5X Ultra) ரேம் மற்றும் 256GB / 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த போனின் கேமரா அம்சங்கள பொறுத்தவரை iQOO 15R போனில் 50MP (Sony LYT-700V, 1/1.56") ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் OIS + EIS கேமரா வழங்குகிறது மேலும் இதில் 4K @ 60FPS வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும் மற்றும் இப்பொழுது செல்பி கேமரா பற்றி பேசினால்,முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது
இதை தவிர இந்த போனின் பேட்டரி அம்சங்கள் பொறுத்தவரை இதில் 7600mAh பேட்டரியுடன் 100W பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்டுடன் வருகிறது. மேலும் இந்த போனில் ஹைட் 157.61 mm மற்றும் மொத்தம் 74.42 mm வழங்குகிறது மற்றும் இதன் இடை 202g (Dark Knight) மற்றும் 206g (Triumph Silver) இடை இருக்கிறது இதனுடன் இதில் Glass பைபர் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் 3D அல்ட்ராசோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இதை தவிர இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு USB 2.0, Dual Nano SIM மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP68 & IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது

