பலே கில்லாடி ரிலையன்ஸ் ஜியோ வெறும் ரூ,15 யில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை

Highlights

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் டேட்டா வழங்கும்

Jio ரூ,15 யில் வரும் DATA ONLY PACK பெஸ்ட்டாக இருக்கும்

இதன் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

பலே கில்லாடி ரிலையன்ஸ் ஜியோ வெறும் ரூ,15 யில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை

நீங்கள் ஒரு கிரிகெட் பிரியராக இருந்தால் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் உங்களின் டேட்டா முடிந்து விட்டால் ரூ,15 யில் வரும் DATA ONLY PACK பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மைகள் பெறலாம். இதன் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,15 திட்டத்தின் நன்மை.

ஜியோவின் இந்த திட்டம் நவம்பர் 4, 2026 அன்று வெளியான தகவல்களின்படி, இந்த புதிய ஜியோ (Jio) திட்டம், ஒரே நாளில் அதிவேக 5G டேட்டாவை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, ஷார்ட் அதிக அளவிலான டேட்டாவைப் பயன்படுத்த விரும்பும் கஸ்டமர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது 24 மணி நேரம் வரை மட்டுமே வேலிடிட்டி தரும் அதாவது இதன் அர்த்தம் முழு மாதங்களுக்கு வேலிடிட்டி தரும் திட்டம் அல்ல இது வெறும் 1 நாள் மட்டும் வேலிடிட்டி தரும் மேலும் இது MyJio ஆப் மூலம் ஜியோ நம்பரில் ரீச்சார்ஜ் நன்மை பெறலாம்.

4K வீடியோ அம்சம் பெறலாம்

அதிவேக கனெக்ஷன் , சப்போர்ட் தளங்களில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வதையும் லைவ் ஸ்போர்ட்ஸ்களைப் பார்ப்பதையும் வசதியாக மாற்றும். இருப்பினும், 4K வீடியோவின் தரம் என்பது ரீசார்ஜை மட்டும் சார்ந்தது அல்ல. அது அந்தந்த செயலியில் கிடைக்கும் வீடியோவின் தரம், சாதனம், நெட்வொர்க் சிக்னல் மற்றும் இன்டர்நெட் ஸ்பீட் ஆகியவற்றையும் சார்ந்துள்ளது.

அதேபோல், மொபைல் ஹாட்ஸ்பாட் வழியாக மடிக்கணினி அல்லது டேப்லெட்டை இன்டர்நெட் இணைப்பது சில கஸ்டமர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். இருப்பினும், ரீசார்ஜ் ஸ்க்ரீனில் உள்ள ஹாட்ஸ்பாட் அனுமதிகள் மற்றும் பிற பேக் விதிமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles