Samsung அதன் புது போன் வரும் குஷியில் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Samsung அதன் Unpacked நிகழ்வை அறிவித்துள்ளது

Samsung Galaxy A55 5G போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது

நீங்கள் இந்த போனில் இப்பொழுது ரூ.13,039 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Samsung அதன் புது போன் வரும் குஷியில் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட்

Samsung அதன் Unpacked நிகழ்வை அறிவித்துள்ளது இதில் பல போன்கள் அறிமுகம் செய்யஇருக்கிறது இதன் காரணமாக அதன் பழைய போன்களுக்கு கொஞ்சம் வழி விடும் வகையில் Samsung Galaxy A55 5G போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதாவது நீங்கள் இந்த போனில் இப்பொழுது ரூ.13,039 வரை அதிரடி டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் டாப் அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy A55 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

Samsung Galaxy A55 (8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இந்தியாவில் ரூ.39,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. Flipkart தற்போது இந்த போனில் ரூ.13,039 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது, இதன் விலை ரூ.26,960 ஆகக் குறைந்துள்ளது. மேலும் , உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக மிக குறைவாக வாங்கலாம் மேலும் நீங்கள் Flipkart Axis Bank மற்றும் SBI Credit கார்ட் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக ரூ,4000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் அதன் பிறகு இந்த போனை இன்னும் கம்மி விலையில் வ்வான்கலாம்.

இதையும் படிங்க MOTOROLA Edge 50 Fusion மற்றும் 60 Fusion ஒரே நேரத்தில் இரண்டு போனிலும் ஆபர் எத வாங்குறது ஒரே குழப்பம் அப்ப இத பாருங்க

Samsung Galaxy A55 5G மெயின் சிறப்பம்சம்.

  1. Samsung Galaxy A55 5G ஆனது 6.6-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் வீதம் மற்றும் 1000 nits ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
  2. இந்த போனில் அதன் சொந்த Samsung Exynos 1480 ப்ரோசெசர், வழங்கப்படுகிறது 12GB வரை RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது.
  3. Galaxy A55 5G ஆனது 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
  4. போட்டோ எடுப்பதற்கு, Samsung Galaxy A55 5G போனில் 50MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் கொண்ட மூன்று-பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, Galaxy A55 யில் 32MP முன் பெசிங் கேமரா உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo