MOTOROLA Edge 50 Fusion மற்றும் 60 Fusion ஒரே நேரத்தில் இரண்டு போனிலும் ஆபர் எத வாங்குறது ஒரே குழப்பம் அப்ப இத பாருங்க

HIGHLIGHTS

MOTOROLA Edge 50 Fusion மற்றும் 60 Fusion இரண்டு போனிலும் மெகா அதிரடி ஆபர் வழங்குகிறது

MOTOROLA Edge 60 Fusion 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு மற்றும் dge 50 Fusion ப்ளிப்கார்டில் ரூ,,18,999க்கு

இப்பொழுது எதை வாங்குவது இந்த இரண்டு போனுக்கு பெரிய விலையில் வித்தியாசம் இல்லை

MOTOROLA Edge 50 Fusion மற்றும் 60 Fusion ஒரே நேரத்தில் இரண்டு போனிலும் ஆபர் எத வாங்குறது ஒரே குழப்பம் அப்ப இத பாருங்க

இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் MOTOROLA Edge 50 Fusion மற்றும் 60 Fusion இரண்டு போனிலும் மெகா அதிரடி ஆபர் வழங்குகிறது இந்த இரண்டு போனையும் கம்மி விலையில் வாங்கலாம் ஆனால் இப்பொழுது இதில் மிக பெரிய சந்தேகம் இந்த இரு போனில் இப்பொழுது எதை வாங்குவது இந்த இரண்டு போனுக்கு பெரிய விலையில் வித்தியாசம் இல்லை ஆனால் இந்த இரு போனில் எதை வாங்கலாம் பாக்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA Edge 50 Fusion மற்றும் 60 Fusion 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்.

MOTOROLA Edge 60 Fusion 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது Flipkart Axis Bank Credit Card பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர canara பேங்க் டிகவுன்ட் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் இந்த போனை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வானகம்.

அதுவே Motorola Edge 50 Fusion ப்ளிப்கார்டில் ரூ,,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம் Flipkart Axis Bank Credit Card பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர canara பேங்க் டிகவுன்ட் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் உங்களின் பழைய போனை எக்ச்செஜ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க Flipkart Big Billion Days: ஸ்மார்ட்போன், மற்றும் பல பொருட்களுக்கு மெகா ஆபர் ஆனால் தேதி என்ன தெருஞ்சிகொங்க

MOTOROLA Edge 60 Fusion 5G டாப் அம்சம்

  • Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
  • இதில் ப்ரோசெசர் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது
  • மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
  • இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Motorola Edge 50 Fusion இந்த டாப் அம்சத்துக்காக வாங்கலாம்.

  1. Motorola Edge 50 Fusion முதல் முக்கியமான அம்சம் இதில் 6.7-இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இந்த போனில் HDR10+,144Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
  2. இரண்டாவதாக இந்த போனில் ப்ரோசெசருக்கு குவல்கம் Snapdragon 7s Gen 2 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது Adreno 710 GPU, யின் கீழ் Android 14-அடிபடையின் கீழ் இயங்குகிறது
  3. மூன்றாவதாக இந்த போனின் பின்புறத்தில் டுயல் கேமராவுடன் 50MP Sony IMX700 சென்சாருடன் OIS மற்றும் 13MP அல்ட்ரா வைட் கேமரா வழங்குகிறது மற்றும் செல்பிக்கு 32MP கேமரா வழங்குகிறது மற்றும்
  4. இதில் 5,000mAh பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது

இந்த இரு போனுக்கு இருக்கும் வித்தியாசம் என்ன

இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான டிஸ்ப்ளே கேமராவிளும் பெருசா ஒரு விதியமில்லை வெறும் 500Mah வித்தியாசம் இருக்கிறது ஆனால் ஒரே மாதுரியான பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது கூடுதலாக எது இல்லை ஆனால் இதில் ப்ரோசெசரில் வித்தியாசம் இருக்கிறத பார்க்கலாம் இப்பொழுது எத வாங்கலாம்னு நீங்க பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo