Honor Magic 6 சேட்லைட் கம்யூனிகேசன் சப்போர்ட் கொண்டிருக்கும்

HIGHLIGHTS

Honor's Magic 6 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்

ஹானர் மேஜிக் 5 சீரிஸ் மாற்றும். இந்த சீரிச்ன் ஸ்மார்ட்போன்களின் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது

இந்த சிப்ச்களுக்கு Oppo Find X7 சீரிஸில் பயன்படுத்தலாம் என்று இந்த டிப்ஸ்டர் கூறியுள்ளார்.

Honor Magic 6 சேட்லைட் கம்யூனிகேசன் சப்போர்ட் கொண்டிருக்கும்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Honor ‘s Magic 6 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம். இது ஒரு அடிப்படை மற்றும் புரோ மாடலை கொண்டுள்ளது இது இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் மேஜிக் 5 சீரிஸ் மாற்றும். இந்த சீரிச்ன் ஸ்மார்ட்போன்களின் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor யின் ஒரு எக்சிகியூட்டிவ் கூறினார் இந்த ஸ்மார்ட்போன்களில் சில அப்க்ரேட் அம்சம் கொண்டிருக்கும், நிறுவனத்தின் CEO, Zhao Ming,சீன செய்தியிடல் தளமான Weibo யில் நிறுவனத்தின் பொது மேலாளர் Li Kun ஒரு போஸ்ட்டை ரீபோஸ்ட் செய்துள்ளார். சேட்லைட் கம்யூநிகேசன்இந்நிறுவனம் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்டெனா அளவு மற்றும் காலிங் காலம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை ஹானர் தீர்த்துவிட்டதாக Kun கூறினார். இது சிறிய அளவிலான ஆண்டெனாவுடன் சிறந்த தகவல்தொடர்பு அனுபவத்தை வழங்க முடியும்.

Tipster Digital Chat Station, நிறுவனத்தின் மேஜிக் 6 சீரிச்ல் குறைந்த வெப்பச் தொழில்நுட்பம் கொண்ட மிகச் சிறிய அளவிலான சேட்லைட் சிப்ஸ் இருக்கலாம் என்று கூறியுள்ளது. இந்த சிப்ச்களுக்கு Oppo Find X7 சீரிஸில் பயன்படுத்தலாம் என்று இந்த டிப்ஸ்டர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Honor X50i Plus அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சம் தெருஞ்சிக்கலாம் வாங்க

முன்னதாக, மேஜிக் 6 சீரிஸில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 SoC ப்ரோசெசரக வழங்கப்படும் என்று ஹானர் கூறியது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) சப்போர்ட் சாட்போட் இருக்கும். இது கூகுளின் பார்ட் போன்றது. கடந்த வாரம் நிறுவனம் X50i+ ஐ அறிமுகப்படுத்தியது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட X50i சீரிச்ன் ஒரு பகுதியாகும். இதன் செயலியாக MediaTek Dimensity 6020 SoC உள்ளது. இதன் 4,500 mAh பேட்டரி 35 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

Honor Magic 6 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்.

இதில் 108 மெகாபிக்ஸல் ப்ரைமரி கேமரா இருக்கிறது இது இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்கள் மற்றும் நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹானரின் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை நிறுவனத்தின் வெப்சைட் மூலம் சீனாவில் இதை வாங்கலாம். இது Cloud Water Blue,

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo