ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் இந்தியாவில் அறிமுகமானது. ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்களுடன் புதிய லேப்டாப் மாடலையும் ரியல்மி அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் அசத்தலான டிசைன் கொண்டிருக்கிறது.
Survey
✅ Thank you for completing the survey!
மேலும் மெட்டல் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால், பிரீமியம் தோற்றம் மற்றும் அனுபவத்தை வழங்குகிறது. 2கே டிஸ்ப்ளே, 11-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப் ரூ. 44,999 மற்றும் ரூ. 56,999 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்குகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile