தூள் கிளப்பும் ஆபர் புது போன் அறிமுகம் செய்யும் குஷியில் Vivo இந்த மாடலுக்கு பேங்க் ஆபருடன் ஒரே அடியாக ரூ, 21,775 குறைப்பு
இன்று Vivo யின் புதிய Vivo X500 சீரிஸ் அறிமுகம்,
Vivo T5x 5G போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Black Friday Sale டிஸ்கவுண்ட்
இந்த போனில் பேங்க் டிஸ்கவுண்ட் ரூ,3,775 வழங்கப்படுகிறது அதன் பிறகு வெறும் ரூ,24,224க்கு வாங்கலாம்

இன்று Vivo யின் புதிய Vivo X500 சீரிஸ் அறிமுகம், அதனை தொடர்ந்து அதன் பழைய வெர்ஷனான Vivo T5x 5G போனில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Black Friday Sale மூலம் அதிகபட்சமான பேங்க் டிஸ்கவுண்ட் ரூ,3,775 வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,24,224க்கு வாங்கலாம், இதை தவிர இந்த போனின் ஒரிஜினல் விலையிலிருந்து அடியாக ரூ,21,775 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo T5x 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்
vivo T5x 5G போனின் விலை பிளிப்கார்டில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் Flipkart Axis கார்ட் பயன்படுத்தி வாங்கினால், ரூ,3,775 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,24,224க்கு வாங்கலாம், இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் எகிச்செஞ் ஆபரின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அனால் போனின் கண்டிஷன் பொருத்தது இந்த போனின் MRP விலை ரூ,45,999 ஆகும் அதிலிருந்து பேங்க் ஆபர் உட்பட இப்பொழுது ஒரே அடியாக ரூ,21,775 குறைக்கப்பட்டுள்ளது
Vivo T5x 5G சிறப்பம்சம்.
Vivo T5x 5G போனில் 6.76-இன்ச் ஃபுல்-HD+ (1,080x2,344 பிக்சல்கள்) LCD பேனலைக் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது . இந்தத் ஸ்க்ரீன் 1200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் வழங்கும் எனக் கூறப்படுகிறது.
விவோ T5x 5G, ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட்டில் இயங்குகிறது. இது 8GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் இரட்டை சிம் (நானோ) வசதி கொண்ட விவோ T5x 5G, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 6-ல் இயங்குகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50-மெகாபிக்சல் சோனி IMX852 சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் போக்கே ஷூட்டர் ஆகியவை முதன்மை அம்சங்களாக உள்ளன. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32-மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.
விவோ T5x 5G, 44W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி, ஒரே சார்ஜில் 40 மணிநேரம் வரை வீடியோ, 93 மணிநேரம் வரை இசை மற்றும் 14.5 மணிநேரம் வரை நேவிகேஷன் நேரத்தை வழங்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த போனில் , டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது. இதன் டைமென்ஷன் சுமார் 166x78.43x8.3 mm மற்றும் எடை 219 கிராம் ஆகும்.
விவோ T5x 5G-யில் உள்ள கனெக்ஷன் விருப்பங்களில் 5G, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், பெய்டூ, குளோனாஸ், கலிலியோ, QZSS, வைஃபை மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile