Digit.in

வெளுத்து கட்டுது ஆபர, 65 மற்றும் 55-இன்ச் QLED Ultra HD TV யில் ஒரே அடியாக ரூ,19,250 பேங்க் டிஸ்கவுண்ட் அது எந்த மாடல்?

Highlights

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக பெரிய சைஸ் ஆன 65 மற்றும் 55-இன்ச் கொண்ட TV-கம்மி விலையில்

இ-காமர்ஸ் தளமான பிளிப்கர்டில் Flipkart Black Friday Sale நடைபெற்று வருகிறது

65-இன்ச் மாடலில் ஒரே அடியாக ரூ,19,250 டிஸ்கவுண்ட்வழங்கப்படுகிறது

வெளுத்து கட்டுது ஆபர, 65 மற்றும் 55-இன்ச் QLED Ultra HD TV யில் ஒரே அடியாக ரூ,19,250 பேங்க் டிஸ்கவுண்ட் அது எந்த மாடல்?

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக பெரிய சைஸ் ஆன 65 மற்றும் 55-இன்ச் கொண்ட TV-வாங்க நினைத்தாள், தற்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கர்டில் Flipkart Black Friday Sale நடைபெற்று வருகிறது, இந்த விற்பனையின் கீழ் TCL யின் 55-இன்ச் கொண்ட டிவியில் பங்க ஆபராக ஒரே அடியாக ரூ,10,887 டிஸ்கவுண்ட் மற்றும் அதுவே 65-இன்ச் மாடலில் ஒரே அடியாக ரூ,19,250 டிஸ்கவுண்ட்வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் மற்றும் பல தகவல் பார்க்கலாம் வாங்க.

TCL T6D 55-65-இன்ச் QLED Ultra HD ஸ்மார்ட் TV ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

TCL T6D 55-இன்ச் கொண்ட QLED Ultra HD ஸ்மார்ட் TV பிளிப்கார்டில் ரூ,41,990லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis பேங்கில் இருந்து வாங்கினால் ரூ,10,887 டிஸ்கவுண்ட் அதுவே ICICI யில் 10,750 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,31,103க்கு வாங்கலாம் இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்கினால் கூடுதலாக ரூ,6,900 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.

TCL T6D 65-இன்ச் டிவியின் விலை பிளிப்கார்டில் ரூ,61,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க்ஆபரின் கீழ் Flipkart Axis பேங்கில் ரூ,19,250 மற்றும் ICICI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,19,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,42,740க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் வாங்குவதன் மூலம் இன்னும் கூடுதலாக ரூ,6,900 டிஸ்கவுண்ட் பெறலாம்.

TCL T6D QLED Ultra HD ஸ்மார்ட் TV சிறப்பம்சம்.

TCL T6D சீரிஸ் கீழ் 43,55,65 மற்றும் 75-இன்ச் சைஸ் வரையிலான டிவியை கொண்டு வந்துள்ளது QLED Ultra HD (4K) (3840 x 2160)பிக்ஸல் ரேசளுடன் வருகிறது இதனுடன் இந்த டிவியில் Eye Care Mode வசதியும் இருப்பதால் இந்த டிவி உங்களின் கண்ணை பாதுகாக்கும். இந்த வீட்டில் Dolby Vision சப்போர்ட்இருப்பதால் மிக தெளிவான டிஸ்ப்ளே அனுபவம் பெறலாம்.

இதை தவிர மிக சிறந்த பர்போமன்சுக்கு 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியில் சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் சவுண்ட் அவுட்புட்டுக்கு 28W வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவியில் ஏற்கனவே லோட் செய்யப்பட Apple TV+, Disney+, Netflix, YouTube, Prime Video, Sony LIV YouTube, Hotstar, Netflix, ErosNow, ZEE5, Voot, Jio Cinema, Hungama Play, ALTBalaji, YuppTV, T-Channel போன்றவை சப்போர்ட் செய்யும்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles