வோடபோன் ஐடியாவை காப்பி அடித்த Jio இரவு முழுக்க அன்லிமிடெட் டேட்டா கம்மி விலையில்
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,50 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும்.
இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு நவம்பர் 26, 2026க்கு கிடைக்கும்

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,50 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். மேலும் இந்த திட்டம் கஸ்டமர்களுக்கு நவம்பர் 26, 2026க்கு கிடைக்கும் அதாவது ரீச்சார்ஜ் செய்ய கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் நைட் டேட்டா ரோல் ஓவர் நன்மை கிடைக்கும்.இந்த திட்டமானது வோடபோன் ஐடியாவை காப்பி அடித்த திட்டமாகும். மேலும் இந்த திட்டமானது ஆப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் கிடைக்கும் மேலும் இந்த திட்டமானது New Year திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,50 திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.50 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் நைட் நேர டேட்டாவுடன் வருகிறது. இந்த டேட்டா பேக் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கிடைக்கும். இது இரவு நேரப் பணியாளர்கள், மாணவர்கள், கேமர்கள் மற்றும் சீரிஸ் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. இது இரவு நேரப் பயன்பாட்டைப் பகல் நேர டேட்டா இருப்பிலிருந்து தனியாக வைத்திருப்பதால், பிரதான திட்டத்தின் டேட்டா பயன்படுத்தப்படாது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும்.
இது 4G மற்றும் 5G டேட்டா இரண்டையும் கொண்டுள்ளது . எனவே, நீங்கள் 4G கவரேஜின் கீழ் இருந்தால், அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். மேலும், நீங்கள் 5G டேட்டாவின் கீழ் இருந்தாலும், உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். கஸ்டமர்களுக்காக ஏற்கனவே ரூ.15 மற்றும் ரூ.25 விலையில் 5G பெனிஃபிட் டேட்டா பிளான்கள் உள்ளன. ரூ.15 பிளான் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது, மேலும் ரூ.25 ப்ரீபெய்ட் பிளானும் உள்ளது. ரூ.25 பிளான் இன்னும் இந்த திட்டம் ரீச்சார்ஜ்க்கு கிடைக்கவில்லை. அதாவது இந்த திட்டமானது நவம்பர் 26, 2026க்கு ரீச்சார்ஜ் கிடைக்கும்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை வழங்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரூ.50 திட்டம், கஸ்டமர்களுக்கு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மேலும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. எனவே, இந்தத் திட்டம் இரவு நேரங்களில் அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே ஏற்றது.
டவுன்லோட் டேட்டா லிமிட் இல்லை என்றும், ஸ்பீட் கட்டுப்பாடு (speed throttling) இல்லை என்றும் அந்த டெலிகாம் நிறுவனம் கூறுகிறது. மேலும், ப்ரீபெய்ட் திட்டங்களிலும் வரம்பற்ற டேட்டாவை அந்த நிறுவனம் வழங்குகிறது. ஜியோவின் 5G சேவையில் பயனர்கள் எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்தலாம் என்பதற்கு லிமிடகள் இல்லை
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile