பிரமண்டமான சவுண்ட் எபக்ட்க்கு LG Soundbar தான் கெத்து 9.1.5CH Dolby Atmos சப்போர்ட் பக்கவான தியேட்டர் எபக்ட் நிச்சயம்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிகவும் பவர்புல்லான மிக சிறந்த ப்ரேண்டேட் Soundbar வாங்க நினைத்தால், இ-காமார்ஸ் தளமான பிளிப்கார்டில் LG S95TR Soundbar யில் Black Friday விற்பனையின் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,57,090க்கு வாங்கலாம். இந்த சவுண்ட்பாரில் 9.1.5 சேனல் சப்போர்ட் மற்றும் Dolby Atmos உடன் இது 810 W சவுத் அவுட்புட்டுடன் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் போல மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
LG S95TR டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
LG S95TR சவுண்ட்பாரின் விலை பிளிப்கார்டில் ரூ,57,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis மற்றும் SBI கார்ட் மூலம் வாங்கினால் ரூ,2,900 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர ICICI மற்றும் Indusind பேங்க் மூலம் வாங்கினால், ரூ,2,500 டிஸ்கவுன்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ, 55,090க்கு வாங்கலாம். இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,
99,990 ஆகா இருந்தது, ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,44,900 வரை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.
LG S95TR சிறப்பம்சம்.
LG S95TR மிக சிறந்த சவுண்ட்பாரில் ஒன்றாகும் இந்த சவுண்ட்பார் இருந்தால், இதில் 810W சவுண்ட் அவுட்புட் சக்தி வாய்ந்த 9.1.5 சேனல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சவுண்ட்பார் ஆகும். இதில் சவுண்ட்பார், வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் வயர்லெஸ் ரியர் சரவுண்ட் ஸ்பீக்கர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த சவுண்ட்பாரில் ட்ரிப்பில் லெவல் அப் பயரிங் ஸ்பீக்கர் பிரமாண்ட சவுண்ட் எபக்ட் உடன் AI Sound Pro மோட் வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் 3D ஆடியோ தொழில்நுட்பம்: Dolby Atmos, DTS:X மற்றும் Triple Level Spatial Sound எபக்ட் வழங்கப்படுவதன் மூலம் உங்கள் வீடு தியேட்டர் போன்ற பிரமாண்ட சவுண்ட் எபக்ட் வழங்கும். இதனுடன் இதில் வயர்லெஸ் மூலம் எளிதாகப் பொருத்தக்கூடிய அப்-ஃபயரிங் ரியர் சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் வயர்லெஸ் சப்வூஃபர் வழங்கப்படுகிறது.
WOW Interface மற்றும் WOWCAST வசதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட LG டிவிகளுடன் தடையற்ற சவுண்ட் மற்றும் கண்ட்ரோல் நன்மை பெறலாம். இதனுடன் இதில் இருக்கும் AI Sound Pro அம்சத்தின் மூலம் ம்யூசிக் மற்றும் தெளிவான வொயிஸ் சவுண்ட் எபக்ட் பெறலாம், இதன் மூலம் AI Sound Pro கீழ் சினிமா தேக்ளிவான வொயிஸ் ப்ரோ, கேம் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் போன்றவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிக சிறந்த கனேக்ட்டிவிட்டி அம்சத்துக்கு இதில் VRR, ALLM சப்போர்ட், Spotify Connect, TIDAL Connect, Google Cast, Apple AirPlay, Bluetooth மற்றும் வொயிஸ் அசிஸ்டன்ட் (Alexa, Google Assistant) போன்ற வசதி வழங்கப்படுகிறது.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
