எக்ஸ்ட்ரா நன்மைக்கு எண்டு கார்ட் போட்ட BSNL,13 மாதங்கள் வேலிடிட்டி இந்த தேதிக்கு பிறகு கிடைக்காது
BSNL அதன் கஸ்டமர்களுக்கு எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மையை தீபாவளி அன்று அறிவித்தது
இந்த திட்டத்தின் விலை ரூ,2,799 ஆகும்
அதாவது 13 மாதங்கள் வேலிடிட்டி இருந்தது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,2,799 வரும் 1 வருட வேலிடிட்டி திட்டத்தில் அதிகபட்சமாக 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் SMS போன்ற நன்மை வழங்குகிறது இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி கூடுதலாக அதிகரிக்கப்பட்டிருந்தது அதாவது 13 மாதங்கள் வேலிடிட்டி, ஆனால் இப்பொழுது இந்த ஆபர் முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,2,799 திட்டம்
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,2799 யில் வரும் வருடாந்திர திட்டமாகும். இந்த திட்டம் தீபாவளி ஸ்பெஷல் ஆபராக கூடுதல் நன்மைகள் வழங்கஈயது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 3GB டேட்டா போன்ற நன்மை உடன் ஆக மொத்தம் இந்த திட்டத்தில் மொத்தம் 1,095GB டேட்டா வழங்கியது மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது.
Enjoy 395 days of validity, 3GB daily data, unlimited calling and 100 SMS/day with BSNL’s ₹2,799 Annual Plan. Recharge now and enjoy 30 extra days of connectivity! Offer valid till 30th November 2026. Recharge smart via #BReX 👉 https://t.co/k3M68OPPOG #BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #2799plan @CMDBSNL @robertravi21
— BSNL India (@BSNLCorporate) November 18, 2026
ஆனால் இப்பொழுது கூடுதல் நன்மையாக எக்ஸ்ட்ரா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தில் ஆகமொத்தம் 395 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தில் 13 மாதங்கள் வேலிடிட்டி நன்மை பெறலாமா இதனுடன் நீங்கள் இதில் கூடுதலாக ஆக மொத்தம் 1,185 டேட்டா பெறலாம் நீங்கள் இன்னும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் நவம்பர் 30, 2026 க்குள் ரீச்சார்ஜ் செய்யலாம் அதன் பிறகு இந்த நன்மை மீண்டும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் மற்றொரு கூடுதல் வேலிடிட்டி தரும் திட்டம் ரூ,2445 யில் வரும் அதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,2445 திட்டம்.
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,2445 யில் வருகிறது , இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் இதில் அன்லிமிடெட் வொயிஸ்கால்கள் (லோக்கல் + STD + ரோமிங்), தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவை கிடைக்கும் மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி முன்பு 365 நாட்கள் வழங்கியது ஆனால் தீபாவளி ஸ்பெஷல் ஆபராக இதில் கூடுதலாக 15 நாட்கள் வேலிடிட்டியுடன் 380 நாட்கள் வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் இன்சூரன்ஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது.
One recharge. A whole year of connectivity and added protection! 👉 For more information: 1800 11 8485 Recharge smart via #BReX https://t.co/n5GH7EVXPA #BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #BSNLinsurance #oicl #benefits @oiclinsurance @CMDBSNL @robertravi21
— BSNL India (@BSNLCorporate) November 18, 2026
ஞமேலும் இந்த திட்டத்தில் சைபர் மோசடிப் பாதுகாப்பிற்காக, இந்தத் திட்டங்கள் சைபர் திருட்டு, ஃபிஷிங் மற்றும் ஈமெயில் ஸ்பூஃபிங் போன்ற சைபர் மோசடிகளால் ஏற்படும் ரூ. 10,000 வரையிலான பண இழப்பை ஈடு செய்கின்றன. சப்ஸ்க்ரைபரின் BSNL நம்பர் ஒரு அக்கவுண்டுடன் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மேலும் இதை பற்றி முழு விவரம் தெரிய 1800 11 8485 என்ற டோல் ப்ரீ நம்பர் அழைக்கலாம்.
இந்த இரு திட்டத்தின் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி நன்மை நவம்பர் 30, 2026 க்கு முடிவுக்கு வருகிறது
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile