வெறும் ரூ,5,749 யில் boAt யின் இந்த Soundbar பக்கவான தியேட்டர் எபக்ட் தரும்
boAt Aavante Bar Prime B160 soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்கலாம்
இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையை விட ரூ,18,241 குறைவாக இருக்கிறது
இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ரூ,5,000 பட்ஜெட்டில் மிக சிறந்த ப்ரேண்டேட் Soundbar வாங்க நினைத்தால் boAt Aavante Bar Prime B160 soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ, 5,749 யில் வாங்கலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையை விட ரூ,18,241 குறைவாக இருக்கிறது இந்த சவுண்ட்பார் 5.1 சேனல் சப்போர்ட் மற்றும் இதில் boat யின் சிக்னேஜர் சவுண்ட் சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
boAt Aavante Bar Prime B160 Soundbar விலை தகவல்
boAt Aavante Bar Prime B160 சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,6,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ, 5,749 யில் வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற ஆபர் நன்மையை பெறலாம் இந்த சவுண்ட்பாரின் MRP விலையோ ரூ,23,990 ஆகா இருந்தது ஆனால் இப்பொழுது ரூ,18,241 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
boAt Aavante Bar Prime B160 சிறப்பம்சம்
boAt Aavante Bar Prime B160 சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினா, இதில் 160W சவுண்ட் அவுட்புட்டுடன் 5.1 சேனல் சரவுண்ட்ங் சவுண்ட் எபக்ட் உடன் வருகிறது, இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 160W RMS சிக்னேஜர் சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீடு மாறிவிடும் தேட்டர் போல அதாவது உங்கள் வீட்டுக்கும் தியேட்டர் வைப் கிடைக்கும்.
இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 1 யூனிட் சவுண்ட்பார், 1யூனிட் வயர்ட் சப்வூபார், 2 யூனிட் வயர்ட் சேட்லைட் ஸ்பீக்கர் போன்றவை வருகிறது இதை தவிர இதில் 1 UNIT AUX-கேபிள், ரிமோட் பவர் கேபிள் போன்றவை இதில் வரும் மேலும் இதை நீங்கள் வால் மவுண்டேட் போல எளிதாக மாட்டிகொல்ள்ளலாம் இதனுடன் இந்த சவுண்ட்பாரில் கனேக்டிவிட்டிக்கு Bluetooth v5.3, HDMI (ARC), USB, AUX, மற்றும் Optical input உடன் இதில் EQ Modes போன்றவை வழங்குகிறது
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
