Digit.in

திடீர் என ஷாக் கொடுத்த Jio இனி ரீச்சார்ஜ் பிளான் முடிந்து போனால் இன்கம்மிங் கால் வராது

Highlights

Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு மிக பெரிய ஷாக் கொடுத்து இடியை இறக்கியுள்ளது

இனி சிம் கார்ட் ஏக்டிவாக இல்லை என்றால் இன்கம்மிங் கால் வராது

இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

திடீர் என ஷாக் கொடுத்த Jio இனி ரீச்சார்ஜ் பிளான் முடிந்து போனால் இன்கம்மிங் கால் வராது

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு மிக பெரிய ஷாக் கொடுத்து இடியை இறக்கியுள்ளது. அதில் இனி சிம் கார்ட் ஏக்டிவாக இல்லை என்றால் இன்கம்மிங் கால் வராது, அதாவது நீங்கள் உங்களின் ரீச்சார்ஜ் முடிவடையும்போது அவுட் கோயிங் கால் செய்ய முடிவதில்லை அதே போல இனி இன்கம்மிங் கால் வருவதும நின்றுவிடும் இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Reliance Jio இனி இலவசமாக கிடைக்கும் இன் கம்மிங் கால் சேவையை நிறுத்தப்போகிறது.

இதை பற்றி பிரபல டிப்ஸ்தர் அபிஷேக் யாதவ் தனது X பக்கத்தின் போஸ்ட்டின் மூலம் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை ஷேர் செய்துள்ளார், அதில் உங்களின் ரீச்சார்ஜ் பேக் முடிவடைந்த காரணத்தால் எந்த நேர வேண்டுமானாலும் இன் கம்மிங் கால் சேவை நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது, எனவே தொடர்ந்து சேவையில் இணைத்திருக்க ரீச்சார்ஜ் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது மேலும் அதன் ஸ்க்ரீன் ஷாட் போன்றவற்றையும் பகிர்ந்துள்ளார்.

இதில் எந்த எந்த சேவையில் இன்கம்மிங் நிறுத்தப்படும்?

குறைந்த வருமானம் கொண்ட கஸ்டமர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்த ஜியோவின் இலவச இன்ச்கம்மிங் கால் சேவைக்கு இது ஒரு முடிவாக அமையும். ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் இந்தியாவில் ரூ.147, ரூ.177, ரூ.196 மற்றும் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் சேவை வேலிடிட்டி காலம் முறையே 22 நாட்கள், 28 நாட்கள், 30 நாட்கள் மற்றும் ஒரு மாதமாகும். டிராய் (இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம்) உத்தரவிட்ட பிறகு ஜியோ இந்தத் திட்டங்களைக் கொண்டுவந்தது.

Jio ரூ,197 திட்டம்:

Jio ரூ,197 வரும் திட்டமானது அன்லிமிடெட் வைஸ் காலிங் நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டதின் கீழ் 300SMS நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியோ Calendar Month என குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது அந்த மாதத்தில் வரும் நாட்கள் பொருத்தது அந்த மாதத்தில் 31 நாட்கள் இருகால் இருந்தால் அந்த திட்டம் 31 நாட்கள் வேலிடிட்டி தரும்

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles