பொளக்குது ஆபர் Motorola யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,21,975 குறைப்பு அது எந்த போன் பாருங்க
பிளிப்கார்டில் MOTOROLA Edge 70 Fusion போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது,
இந்த போனில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,21,975 குறைக்கப்பட்டுள்ளது
இந்த போனில் இந்த போனை வெறும் ரூ,28,,024 யில் வாங்கலாம்

நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் MOTOROLA Edge 70 Fusion போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இந்த சிறப்பு விற்பனையின் கீழ் இந்த போனில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,21,975 குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் இந்த போனை வெறும் ரூ,28,,024 யில் வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
MOTOROLA Edge 70 Fusion டிஸ்கவுண்ட் ஆபர்
MOTOROLA Edge 70 Fusion போன் பிளிப்கார்டில் 8 GB ரேம் ரூ,30,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் இன்ஸ்டன்ட்டாக Flipkart Axis, SBI கார்ட் மூலம் வாங்கினால் ரூ,2,975 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதுவே HDFC மற்றும் ICICI பேங்க் உடன் வாங்கினால் இந்த போனில் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,28,,024 யில் வாங்கலாம் நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த போனை வெறும் ரூ,24,250kku வாங்கலாம் ஆனால் பழைய போனின் கண்டிஷன் பொருத்தது.
MOTOROLA Edge 70 Fusion சிறப்பம்சம்.
Motorola Edge 70 Fusion 6.78-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளேவை 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 5,200 நிட்களின் உச்ச ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ஸ்க்ரீன் HDR10+ சப்போர்ட் 10-பிட் கலர் வருகிறது, மேலும் டிஸ்ப்ளே கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது. நீடித்து உழைக்கும் முன்பக்கத்தில், எட்ஜ் 70 ஃப்யூஷன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 மற்றும் IP69 ரெட்டிங்க்களை கொண்டுள்ளது.
ப்ரோசெசர் பற்றி பேசினால், எட்ஜ் 70 ஃப்யூஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ UI யில் இயங்குகிறது , இது 3 OS அப்டேட்களுக்கு மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது.
கேமரா பற்றி பேசுகையில் எட்ஜ் 70 ஃபியூஷன்,இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 50MP சோனி LYTIA 710 பிரைமரி ஷூட்டர் மற்றும் மேலும் 120 டிகிரி பார்வை புலத்துடன் கூடிய 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இதில் மேக்ரோ லென்ஸ் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் முன்புறத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP ஷூட்டர் உள்ளது. பின்புறம் மற்றும் செல்ஃபி ஷூட்டர்களில் இருந்து 4K 30fps வீடியோ ரெக்கர்டிங்க்க்கான சப்போர்டுடன் இந்த போன் வருகிறது. இந்த போனில் ஒரு பெரிய 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் நிரம்பியுள்ளது மற்றும் 68W டர்போபவர் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
