Digit.in

புது போன் வாங்க நினைத்தாள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Vivo X500 சீரிஸ் போனின் அறிமுக தேதி வெளியானது

Highlights

Vivo இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது

இந்த சீரிஸ் கீழ் Vivo X500, Vivo X500 Pro மற்றும் Vivo X500 Pro Max ஆகிய போன்கள் அடங்கும்

Vivo X500 Series போனின் அறிமுகம் நவம்பர் 26 அன்று இருக்கும்

புது போன் வாங்க நினைத்தாள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Vivo X500 சீரிஸ் போனின் அறிமுக தேதி வெளியானது

Vivo இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது. இதன் கீழ் இப்பொழுது Vivo X500 Series ஸ்மார்ட்போன் அறிமுக தேதியை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் கீழ் Vivo X500, Vivo X500 Pro மற்றும் Vivo X500 Pro Max ஆகிய போன்கள் அடங்கும். இதை தவிர இந்தியாவில் Vivo Watch GT 2 அறிமுகம் செய்யும் மேலும் Vivo X500 சீரிஸ் யில் நிறுவனம் (Zeiss) டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன லேட்டஸ்ட் ஆண்ட்ரோய் 17 அடிபடையின் கீழ் OriginOS வேர்ஷனுடன் வருகிறது மேலும் இந்த போனின் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Vivo X500 Series அறிமுக தகவல்.

Vivo X500 Series போனின் அறிமுகம் நவம்பர் 26 அன்று இருக்கும் என X மற்றும் அமேசான் மைக்ரோ வெப்சைட்டில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . Vivo X500 Series கீழ் Vivo X500, Vivo X500 Pro மற்றும் Vivo X500 Pro Max ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இதன் கீழ் Vivo Watch GT 2 மற்றும் டெலிபோட்டோ கிட் ஆகியவை பெறலாம் , இதை தவிர நிறுவனம் இதில் AI பவர்ட் டூல்ஸ் வழங்கும்.

Vivo X500 Series எதிர்ப்பார்க்கப்படும் அம்சம்.

Vivo X500 சீரிஸில் மூன்று போன்கள் உள்ளன; X500 ஸ்டாண்டர்ட் மாடலாகவும், X500 ப்ரோ நடுத்தர மாடலாகவும், மற்றும் X500 ப்ரோ மேக்ஸ் டாப்-எண்ட் மாடலாகவும் விளங்குகின்றன. விவோ X500-ல், 6.59-இன்ச் 1.5K 144Hz OLED டிஸ்ப்ளே, டைமென்சிட்டி 9600M சிப்செட் மற்றும் 7,500mAh பேட்டரி ஆகியவை உள்ளன. இந்த முறை X500 ப்ரோ ஒரு காம்பாக்ட் மாடலாகும், இது சிறிய 6.36-இன்ச் 1.5K 144Hz LTPO OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 2nm டைமென்சிட்டி 9600 ப்ரோ பிராசஸர் மற்றும் 6,510mAh பேட்டரியுடனும் வருகிறது. இரண்டு போன்களிலும் 50MP ப்ரைமரி கேமராக்கள் மற்றும் பிரத்யேக டெலிஃபோட்டோ சென்சார்கள் உள்ளன.

இதில் X500 Pro Max ஒரு சிறப்பம்சமாகும். இது 6.85-இன்ச் 2K 144Hz டிஸ்ப்ளே, டிமான்சிட்டி 9600 ப்ரோ சிப்செட் மற்றும் சீனாவில் 8,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது இந்தத் சீரிஸ் யின் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் அப்டேட் செய்யப்பட கேமரா அமைப்பை வழங்குகிறது. இதில் 50MP ப்ரைம் கேமரா, 3.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் CIPA 7.0 ஸ்டெபிலைசேஷன் கொண்ட 200MP ZEISS APO டெலிஃபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா ஆகியவை அடங்கும். X500 Pro Max, நீட்டிக்கப்பட்ட ஆப்டிகல் மற்றும் டிஜிட்டல் வரம்பிற்காக ZEISS டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர்களையும் (Gen 2 மற்றும் Gen 2 Ultra) சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles