Gmail யில் இப்படி ஒரு அம்சமா! இனி தேவை இல்லாத ஈமெயில் தானாகவே டெலிட் ஆகும் அது எப்படி ?
உங்களின் Gmail அடிகடி தேவை இல்லாத ஈமெயில் மூலம் நிரம்பி வழிகிறதா
ஜிமெயில் இந்த அம்சத்தை தேவை இல்லாமல் நிரம்பி வழியும் ஈமெயில் அகற்ற உதவும்.
இது . Gmail யின் Filters என்ற அம்சத்தின் உதவியால் எப்படி டெலிட் செய்வது?

உங்களின் Gmail அடிகடி தேவை இல்லாத ஈமெயில் மூலம் நிரம்பி வழிகிறதா, அப்பொழுது இது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். இப்பொழுது ஜிமெயில் இந்த அம்சத்தை தேவை இல்லாமல் நிரம்பி வழியும் ஈமெயில் அகற்ற உதவும். தற்பொழுது பல முறை ப்ரோமொஷனால் ஆபர், தற்பொழுது பல முறை ப்ரோமொஷனால் ஆபர், பேங்கர் நியூஸ்லெட்டர் மற்றும் தெரியாத நபரினால் வரும் ஈமெயில் மூலம் முக்கியமான ஈமெயில் மறைந்து போகிறது. மேலும் ஒவ்வொரு ஈமெயில் தேடி தேடி டெலிட் செய்து நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது.
ஆனால், ஜிமெயிலில் அப்படி ஒரு அம்சம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதன் உதவியால் நீங்கள் தெரியாத ஈமெயில் தானாகவே டெலிட் ஆகிடும், இது . Gmail யின் Filters என்ற அம்சத்தின் உதவியால் நீங்கள் எந்த மாதுரியான ஈமெயில் Trash
Gmail யில் வரும் தேவை இல்லாத ஈமெயில் டெலிட் செய்வது எப்படி?
இதற்க்கு உங்களுக்கு முதலில் Gmail ஒரு முறை பில்ட்டர் போட வேண்டும், இதன் பிறகு உங்களின் தேவை இல்லாத தானாகவே Trash யில் தள்ள முடியும் அதை எப்படி செய்வது?
- முதலில் உங்கள் போன அல்லது லேப்டாப்பில் Gmail திறக்கவும்
- இப்பொழுது மேலே இருக்கும் Search பாரில் செல்லவும்.
- அதன் பிறகு இப்பொழுது வலது பக்கத்தில் Show search options அல்லது பில்ட்டர் ஐகானில் க்ளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்கள் முன் ஒரு புதிய பாக்ஸ் திறக்கும், இங்கு நீங்கள் எந்த மாதுரியான ஈமெயில் டெலிட் செய்யலாம் என்பதை செட் செய்யலாம்.
இதில் தேவையான ஈமெயில் மற்றும் தேவை இல்லாத ஈமெயில் எப்படி கண்டு பிடிப்பது?
நீங்கள் பில்ட்டர் ஆப்ஷனை தேர்ந்து எடுக்கும்போது அங்கு சில ஆப்ஷன் தெரியும், இதன் உதவியால் நீங்கள் உங்களுக்கு முக்கியமான ஈமெயில் தேர்ந்து எடுக்கலாம்.
- From:-ஒரு குறிப்பிட்ட ஈமெயில் முகவரியிலிருந்து உங்களுக்குத் தொடர்ந்து தேவையற்ற மெசேஜ்கள் வந்தால், அனுப்புநரின் ஈமெயில் முகவரியை இங்கே உள்ளிடவும் .
- Subject: ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட் கொண்ட ஈமெயில்களை நீக்க விரும்பினால், அதன் பொருளை (Subject) இங்கே உள்ளிடவும்.
- Has the words:- ஈமைலிசலில் சில சிறப்புச் சொற்கள் இடம்பெற்றிருந்தால் , அவற்றை இங்கே எழுதலாம். உதாரணமாக , Lottery, Prize அல்லது Limited Offer.
- Doesn't have:-இல்லாத ஈமெயில்களை பில்ட்டர் செய்ய விரும்பினால் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தவும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பல நிபந்தனைகளையும் நீங்கள் குறிப்பிடலாம்.
குறிப்பு :- இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பில்ட்டரை உருவாக்கும் முன் முதலில் Search யில் க்ளிக் செய்வது அவசியமாகும், Gmail யில் சரியான ஈமெயில் தெரிகிறதா இல்லையா என்பதை சரி பார்க்கவும், இல்லையெனில் முக்கியமான ஈமெயில் டெலிட் ஆகி ஆபத்து ஆகிவிடும்.
ஈமெயில் ஆட்டோ டெலிட் செட் செய்யுங்கள்.
நீங்கள் உங்களின் விதிமுறைகளை செட் செய்கிறிர்கள் என்றால், Create filter, ஆப்ஷனில் க்ளிக் செய்யவும், இதன் பிறகும் உங்கள் முன் ஒரு புதிய ஸ்க்ரீன் தோன்றும் அங்கு உங்களுக்கு பல ஆப்ஷன் தெரியும்.
- Delete it: இந்த ஆப்ஷனின் கீழ் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின் படி தேவை இல்லாத இமெயில் Trash யில் செல்லும்.
- Also apply filter to matching conversations: ஏற்கனவே வந்துள்ள மற்றும் உங்கள் நிபந்தனைகளுடன் பொருந்தும் மின்னஞ்சல்களும் குப்பைக்குச் செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இறுதியாக, மீண்டும் 'பில்ட்டர் உருவாக்கு' (Create filter) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பில்ட்டர் தயாராகிவிடும். பிள்ட்டரின் நிபந்தனைகளுடன் பொருந்தும் மின்னஞ்சல்கள் தானாகவே குப்பைக்கு (Trash) நகர்த்தப்படும்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile