Digit.in

Jio Airtel தொடர்ந்து BSNL அதன் வொயிஸ் திட்டம் அறிமுகம் ரூ,200க்குள் வரும் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்

Highlights

BSNL அதன் கஸ்டமர்களுக்கு மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் விலை ரூ,172, ரூ,184, மற்றும் ரூ,190 யில் அறிமுகம் செய்யப்பட்டது

மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Jio Airtel தொடர்ந்து BSNL அதன் வொயிஸ் திட்டம் அறிமுகம் ரூ,200க்குள் வரும் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,172, ரூ,184, மற்றும் ரூ,190 யில் அறிமுகம் செய்யப்பட்டது. BSNL யின் இந்த திட்டமானது டெலிகாம் ரெகுலேட்டரி அதொரிட்டி ஆப இந்தியா (TRAI) யின் கட்டாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் டேட்டாவை தவிர காலிங் மற்றும் SMS நன்மை வழங்கும் திட்டமாகும் மேலும் இதே போன்ற திட்டத்தை தனியார் டெலிகாம் நிறுவனமான Jio, Airtel மற்றும் VI போன்றவை அறிமுகம் செய்த நிலையில் இப்பொழுது அரசு நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

BSNL அன்லிமிடெட் வொயிஸ் காலிங் திட்டம்.

BSNL ரூ,172 திட்டம்:- பிஎஸ்என்எல் யின் ரூ,172 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. இந்த திட்டத்தின் தினசரி விலை ரூ,6.14 ஆகும், மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,30 நாட்கள் ஆகும்

BSNL ரூ,184 திட்டம்:- பிஎஸ்என்எல் ரூ,184 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் விலை தினசரி ரூ,6.13 வழங்கப்படுகிறது.மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,30 நாட்கள் ஆகும்

BSNL ரூ,190 திட்டம்:-பிஎஸ்என்எல் யின் கடைசியாக வரும் திட்டத்தின் விலை ரூ,190 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது.

BSNL ரூ,51 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல்-இன் ரூ. 51 ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பாக புதிய பயனர்களுக்கானது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது. இதன் மொத்த அளவு 56ஜிபி டேட்டாவாகும்.

இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டம், பயனர்களுக்கு இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வழங்குகிறது. மேலும், பயனர்கள் இலவச தேசிய ரோமிங் சேவையையும் பெறுகிறார்கள். பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் பயனர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் எண்களை இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles