5.1ch சப்போர்ட் கொண்ட Sony யின் Dolby Digital Soundbar கூப்பன் மற்றும் பேங்க் ஆபரில் வாங்கி வீடு தியேட்டர் ஆகிடும்
Sony HT-S20R Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் வாங்கலாம்
இதனுடன் இதில் Dolby Digital மற்றும் 5.1ch சப்போர்ட் வழங்குகிறது
இந்த போனில் ஒரிஜினல் விலை உடன் ரூ,11,751 குறைக்கப்பட்டுள்ளது

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல் Soundbar வாங்க நினைத்தால் Sony HT-S20R Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் 12,239ரூபாயில் வாங்கலாம். இதனுடன் இதில் Dolby Digital மற்றும் 5.1ch சப்போர்ட் வழங்குகிறது , அதாவது இந்த போனில் ஒரிஜினல் விலை உடன் ரூ,11,751 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar டிஸ்கவுண்ட் ஆபர் மற்றும் நன்மை.
Sony HT-S20R சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,13,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 டிஸ்கவுண்ட் உடன் இந்த சவுண்ட்பாரை ரூ,12,239க்கு வாங்கலாம் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை ரூ,23,990க்கு வைக்கப்பட்டது அதாவது இப்பொழுது இதன் விலை ரூ,11,751 குறைக்கப்பட்டுள்ளது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் பே கேஷ்பேக் போன்ற நன்மை பெறலாம்
Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar சிறப்பம்சம்
Sony HT-S20R , 5.1 சேனல் உண்மையான சரவுண்ட் சவுண்ட் மூலம் உண்மையாகவே சினிமா தியேட்டர் போன்ற அனுவத்தை வழங்குகிறது தகுதியான சப்வூபர் வழங்கி, வேறு எதிலும் இல்லாத ஒரு சவுண்ட் அனுபவத்தை அளிக்கிறது . இதன் பின்புற ஸ்பீக்கர்கள் மற்றும் 3 சேனல் சவுண்ட்பாருடன் இயங்கும் வெளிப்புற சப்வூஃபர் மூலம், பயனர்கள் பவர்புல்லான,. டால்பி ஆடியோவின் சப்போர்டுடன் , சிறந்த சினிமேட்டிக் அனுபவம் பெறலாம். 400W அவுட்புட்டடன் கூடிய சக்திவாய்ந்த பேஸ் வழங்குகிறது..
HT-S20R-ஐ அமைப்பது மிகவும் எளிமையானது மற்றும் சில நொடிகளில் செய்துவிடலாம். அதை செருகி, வெளிப்புற சப்வூஃபரை சரியான இடத்தில் வைத்து, பின்புற ஸ்பீக்கர்களை வயர் மூலம் இணைத்தால் போதும், நீங்கள் பயன்படுத்தத் தயாராகிவிடுவீர்கள். மூவீ மற்றும் ம்யூசிக் சிறப்பக இருக்கும் ஸ்மார்ட்போனுடன் புளூடூத் இணைப்பு மூலம் தடையற்ற இசை ஒலிபரப்பு மற்று ம் USB பிளக் & ப்ளே வசதி மேலும் இதில் சிறந்த கனேக்டிவிட்டிக்கு ,Bluetooth & USB Connectivity, HDMI & கனெக்டிவிட்டி வழங்குகிறது .வழங்கப்படுகிறது
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile