Digit.in

இன்று Amazon GIF Diwali Sale முடிவுக்கு வருகிறது OnePlus Nord CE6 போனில் அதிரடியாக ரூ,8,000 குறைப்பு

Highlights

Amazon Great Indian Festival 2026 Diwali Edition இன்று விற்பனை நள்ளிரவு முடிவுக்கு வருகிறது

OnePlus Nord CE6 போனில் ஆபரின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

இன்று Amazon GIF Diwali Sale முடிவுக்கு வருகிறது OnePlus Nord CE6 போனில் அதிரடியாக ரூ,8,000 குறைப்பு

நீங்கள் இந்த தீபாவளிக்கு புது போன் வாங்க நினைதிர்களா அப்போ OnePlus Nord CE6 போனில் Amazon Great Indian Festival 2026 Diwali Edition இன்று விற்பனை நள்ளிரவு முடிவுக்கு வருகிறது இதன் கீழ் கஸ்டமர் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,32,999க்கு வாங்கலாம், மேலும் இந்த போனின் ஒரிஜினல் விலை ரூ,40,999 ஆகும், அதிலிருந்து ரூ,8,000 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

OnePlus Nord CE6 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

OnePlus Nord CE6 போனின்8GB+128GB ஸ்டோரேஜ் விலை அமேசானில் ரூ,34,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,40,999 ஆகும் ஆகமொத்தம் இந்த போனில் இப்பொழுது ரூ,8,000 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

OnePlus Nord CE 6 5G சிறப்பம்சம்.

OnePlus Nord CE 6 5G , 144Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்டுடன் கூடிய 6.78-இன்ச் AMOLED கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் அக்வா டச் 2.0 மற்றும் 3840Hz-ல் PWM டிம்மிங் ஆகியவற்றுக்கான சப்போர்ட் உள்ளது. இதன் ஸ்பீக்கர்கள் 300% அல்ட்ரா வால்யூமை சப்போர்ட் செய்கிறது. இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும், ஒன்பிளஸ் 15 சீரிஸிலும் உள்ள பிரத்யேக டச் ரிஃப்ளெக்ஸ் சிப் இதில் உள்ளது.ந்தச் போனில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 16 முன்பே நிறுவப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் CE 6 5G ஆறு ஆண்டுகளுக்கு பாஸ்ட் மற்றும் மென்மையான பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும்.

OnePlus Nord CE 6 5G டூயல்-ஆக்சிஸ் OS உடன் கூடிய 50MP ப்ரைம் கேமராவையும், செல்ஃபிகளுக்காக முன்பக்கத்தில் மேம்படுத்தப்பட்ட 32MP சென்சாரையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் CE 6 5G, 80W ஃபாஸ்ட்-சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்டுடன் 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

மேலும், இந்தச் போனில் IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய IP ரேட்டிங்குடன் வரும். இதன் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்கட்ஸ்+ மூலம் பாதுகாக்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles