பட்டாசு வெடுச்சதில் ஊரெல்லாம் புகையா, அமேசானில் Air Purifier கம்மி விலையில் வாங்கி 1 செகண்டில் சுத்தம் செய்யலாம்

நீங்கள் தீபாவளி உங்கள் குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடிய பிறகு வீடு மட்டுமில்லாமல் ஊரே புகையாக தெரியும் இதன் காரணமாக பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மூச்சு விடவே மிக சிரமமாக இருக்கும். இதில் பெரியவர் மாற்றும் இதய பிரச்சனை இருப்பவர்களால் மூச்சு விடுவது கஷ்டமாக இருக்கும், எனவே இந்த Air Purifier இருந்தால் அணைத்து புகையும் துரத்தி உங்கள் வீட்டுக்கு சுத்தமான காற்று தரும் இந்த Air Purifier தற்பொழுது Amazon Great indian Festval sale மூலம் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Philips Air Purifier 900 Series விலை அமேசானில் ரூ,13,290க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபர் என ஏதும் இல்லை இதில் ஏற்கனவே ரூ,400 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் அமேசான் பே கேஷ்பேக் மூலம் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது மிக அதிகளவிலான கவரேஜ் 65 m2 உடன் CADR 250 m³/h, வரை பெறலாம் மேலும் இது 20 m2 1௨ நிமிடத்தில் சுத்தம் செய்யும், மேலும் இதில் 99.97% தூசு மற்று மைக்ரோ கிருமிகளை அளிக்கும் இதன் மூலம் 99.9% காற்று மாசு, டஸ்ட் போன்றவற்றை அடித்து விரட்டும். இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
HIFRESH Air Purifier for Home அமேசானில் விலை ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் கேஷ்பேக் நன்மையாக ரூ,389யில் வாங்கலாம். இதன் உண்மயான விலை MRPரூ,29,999 யிலிருந்து 17,000ருபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் என பார்த்தால், HIFRESH Air Purifier யில் 4-ஸ்டேஜ் உண்மையான ட்ரூ HEPA பில்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது, இது 99.99% யின் டஸ்ட், அலர்ஜி, புகை கண்ணுக்கு தெரியாத வைரஸ் போன்றவற்றை சிறப்பான முறையில் அளிக்கும், இது CADR Cover 900sq.ft வரை கவர் செய்யும் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Coway Airmega 50 (AP-0425C) Air Purifier அமேசானில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கேஷ்பேக் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,Coway Airmega 50 ஆனது இந்த ஆண்டு 2026 யில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஆகும் இந்த ஏர் ப்யூரிபயரில் ECARF-Certified Allergy Care கொடுக்கப்பட்டுள்ளது, இது டஸ்ட் மிக சிறப்பாக அடித்து விரட்டுகிறது மேலும் இது 35 SqFt, வரை மிக சிறப்பாக சுத்தம் செய்யும் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile