VI யின் சூப்பர் மெகா திட்டம் வெறும் ரூ,35 டேட்டா மற்றும் OTT நன்மை உங்களுக்கு பிடித்த மொழிகளில் கன்டென்ட் பார்க்கலாம்
Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,35 யில் ப்ரீபெய்ட் add-on திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இதில் டேட்டா மற்றும் OTT நன்மை வழங்குகிறது
இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் மூன்றாவது டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,35 யில் ப்ரீபெய்ட் add-on திட்டத்தை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இதில் டேட்டா மற்றும் OTT நன்மை வழங்குகிறது Vi Movies மற்றும் TV போன்றவை பார்த்து மகிழலாம் மேலும் இதில் 6 இந்திய மொழிகள் இருக்கும் Tamil, Malayalam, Bengali, Punjabi மற்றும் Odia போன்றவை சப்போர்ட் செய்யும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
Vodafone idea ரூ,35 திட்டம்.
வோடஃபோன் ஐடியாவின் இந்த ப்ரீபெய்ட் பேக் ஒரு ஆட்-ஆன் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் இந்தத் திட்டத்தை எந்தவொரு வழக்கமான பேக்குடனும் சேர்த்துக்கொள்ளலாம். இதில், பயனர்களுக்கு 7 நாட்கள் வேலிடிட்டி காலம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 1GB டேட்டா பலனைப் பெறுவார்கள். இதனுடன், இந்தத் திட்டத்தில் சோனிலிவ் SonyLIV South, Chaupal, ManoramaMAX, KLiKK, AddaTimes மற்றும் Aao NXT ஆகிய பிராந்திய OTT பேக்குகளும் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. பயனர்கள் இவற்றிலிருந்து ஏதேனும் 2 OTT பேக்குகளைத் தேர்ந்தெடுக்கலாம். சில OTT பேக்குகளில், பயனர்களுக்கு 28 நாட்கள் வரை அக்சஸ் வழங்கப்படும்.
VI யின் OTT நன்மை
VI யின் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு மொத்தம் ஆறு மொழிகளின் OTT சேனல் கிடைக்கும் அதில் SonyLIV South தமிழ் , தெலுங்கு, மலயலாம் மற்றும் கன்னடா கன்டென்ட் அல்லது Chaupal யின் பஞ்சாபி ஹரியான்வி, மற்றும் போஜ்புரி கன்டென்ட் பார்க்க முடியும் ஆனால் இதில் எதாவது இரண்டு மொழிகள் தேர்ந்து எடுக்கலாம்.
உதாரணமாக, முதன்மையாக பெங்காலி க்ன்ட்டேன்டை பார்க்கும் ஒருவர் KLiKK மற்றும் AddaTimes இரண்டையும் தேர்ந்தெடுக்கலாம், அதே சமயம் மலையாளம் மற்றும் ஒடியா கண்டெண்டை பார்க்கும் ஒரு கஸ்டமர்கள் ManoramaMAX மற்றும் Aao NXT-ஐத் தேர்ந்தெடுக்கலாம்.
இதையும் படிங்க:Jio Airtel தொடர்ந்து BSNL அதன் வொயிஸ் திட்டம் அறிமுகம்
Vi ரூ,35 ரீஜனல் OTT பேக் எப்படி செய்வது?
- இதைச் செய்வதற்கு, பயனர்கள் தங்களது வோடஃபோன் ஐடியா எண்ணில் ஏற்கனவே ஒரு வழக்கமான திட்டம் இருப்பதை உறுதி செய்துகொண்டு, அந்த எண்ணை ரூ.35 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
- எண்ணை ரீசார்ஜ் செய்த பிறகு, பயனர்கள் தங்கள் தொலைபேசியில் Vi Movies & OTT செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- செயலியைப் பதிவிறக்கிய பிறகு, உங்கள் Vi எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
- லோகின் செய்த பிறகு, ஹோம் ஸ்க்ரீனிலிருந்து இரண்டு OTT ஆப்களை உங்களுக்கு விருப்பமான ஆப்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம், கஸ்டமர்கள் வேலிடிட்டி காலம் முழுவதும் அந்த இரண்டு OTT தளங்களையும் தொடர்ந்து அக்சஸ் பெற முடியும்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
