BSNL கம்மி விலையில் பரோட்பேண்ட் திட்டம் அறிமுகம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் OTT நன்மை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ரூ,259 யில் வரும் பரோட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு சூப்பர்பாஸ்ட் இன்டர்நெட் மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் OTT அக்சஸ் நன்மை வழங்குகிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தின் இந்தத் திட்டம், பாரத்நெட் (BharatNet) ஃபைபர் சேவையின் கீழ் வழங்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, அரசுக்குச் சொந்தமான இந்தத் டெலிகாம் நிறுவனம் தனது கஸ்டமர்களுக்காக மேலும் பல சலுகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL ரூ,259 திட்டத்தின் நன்மை.
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டம் கிராமப்புற கஸ்டமர்களை இலக்காகக் கொண்டது. இந்தரூ,259 மாதாந்திரத் திட்டம், 25 Mbps வரையிலான அன்லிமிடெட் இன்டர்நெட் வழங்குகிறது. இதில் கஸ்டமர்களுக்கு இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியையும் வழங்குகிறது . இந்தத் திட்டத்துடன், ஸ்பீடில் நிறுவனம் இலவச வீட்டு இன்ஸ்டலேஷன் மற்றும் ஒரு மோடத்தை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் Waves OTT அக்சஸ்க்கான இலவச அக்சஸ் பெறலாம்.
BharatNet is bringing rural India closer to a digitally connected future. By expanding broadband access across villages, it is opening doors to education, opportunities, and inclusive growth. Connecting villages. Transforming India. Book now: https://t.co/yzNF2SymTh #BharatNet #BSNLFibre #DigitalBharat #RuralConnectivity #RuralConnectivity #DBN #BSNLIndia @DoT_India @USOF_India @MoRD_GoI @mopr_goi @CMDBSNL
— BSNL India (@BSNLCorporate) November 10, 2026
BSNL அன்லிமிடெட் வொயிஸ் காலிங் திட்டம்
பிஎஸ்என்எல் யின் ரூ,172 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. இந்த திட்டத்தின் தினசரி விலை ரூ,6.14 ஆகும், மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,30 நாட்கள் ஆகும்.
BSNL ரூ,184 திட்டம்:- பிஎஸ்என்எல் ரூ,184 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் விலை தினசரி ரூ,6.13 வழங்கப்படுகிறது.மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,30 நாட்கள் ஆகும்
BSNL ரூ,190 திட்டம்:-பிஎஸ்என்எல் யின் கடைசியாக வரும் திட்டத்தின் விலை ரூ,190 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதில் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile