இப்பயும் ஒன்னும் குறைஞ்சு போகவில்லை தீபாவளி முடிந்தாலும் MOTOROLA யின் இந்த மடலில் இருக்கம் ஆபருக்கு குறைவில்லை
MOTOROLA Signature போன் ஆபர் விலையில் வாங்க நினைத்தால் பிளிப்கார்டில் வாங்கலாம்
ற்பொழுது பிளிப்கார்டில் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,613 டிஸ்கவுண்ட்
எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,41,550க்கு வாங்கலாம்

நீங்கள் புதிய MOTOROLA Signature போன் ஆபர் விலையில் வாங்க நினைத்து இருந்தால், தீபாவளி விற்பனை முடிந்ததே ஆபர் இருக்காது என்று நினைக்க வேண்டாம் தற்பொழுது பிளிப்கார்டில் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,5,613 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது,அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,54,386க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் அதாவது ரூ,41,550க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Signature ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
MOTOROLA Signature போனின் விலை பிளிப்கார்டில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால்,Flipkart Axis மற்றும் SBI யில் வாங்கினால் ரூ,5,613 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர ICICI மற்றும் HDFC பேங்க் மூலம் வாங்கினால் ரூ,2,750டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால், ரூ,41,550க்கு வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Motorola Signature சிறப்பம்சம்.
Motorola Signature யின் அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் 6.8-இன்ச் சூப்பர் HD (1,264×2,780 பிக்சல்) ரெசளுசன் LTPO Extreme AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 165Hz ரெப்ரஸ் ரேட் 6,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் HDR10+ கன்டென்ட் சப்போர்ட் மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த ப்னை ஈரகையில் தொட்டாலும் ஏதும் ஆகாது மேலும் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 3nm 16GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MIL-STD 810H மிலிட்டரி கிரேட் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.
கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில் , மோட்டோரோலா சிக்னேச்சர் மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் (f/1.6) சோனி LYT 828 பிரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், 100x ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், போனில் 50-மெகாபிக்சல் (f/2.0) சோனி LYT 500 செல்ஃபி கேமரா உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சர் 8K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்யும் திறன் கொண்டது.
மோட்டோரோலா சிக்னேச்சர் 5,200mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன். இது 10W வயர்லெஸ் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. இந்த போனில் 41 மணிநேர பேட்டரி லைப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile