WhatsApp யில் உங்களின் அந்த ரகசிய சேட்டை ஒளித்து வைப்பது எப்படி?
WhatsApp யின் Chat Lock அம்சம் மிகவும் சிறப்பனதாக இருக்கும்
ஒரு முக்கியமான நபரிடம் இருக்கும் சேட்டை மட்டும் ஒளித்து வைக்கலாம்
குறிப்பிட்ட Chat Lock எப்படி செய்வது என தெரிவதில்லை அது எப்படி செய்வது
WhatsApp யில் பல முறை இரகசியமான சேட் இருக்கும் அதை மற்ற நண்பர் அல்லது வேறு யாரமல் பார்க்க என்ன செய்வது என பிரச்சனை பல இருக்கும். WhatsApp யின் Chat Lock அம்சம் மிகவும் சிறப்பனதாக இருக்கும், அதாவது முழு WhatsApp ஆப்பை லோக் செய்யாமல் , நீங்கள் மறைக்க நினைக்கும் அந்த குறிப்பிட்ட Chat Lock எப்படி செய்வது என தெரிவதில்லை அது எப்படி செய்வது என்பது தெரியவில்லை என்றால் அதை பற்றி முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
SurveyWhatsApp யின் அந்த குறிப்பிட்ட சேட் மட்டும் லோக் செய்வது எப்படி?
நீங்கள் ஒரு முக்கியமான நபரிடம் இருக்கும் சேட்டை மட்டும் ஒளித்து வைக்க விரும்பினால் அதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஸ்டேப் 1: முதலில் உங்கள் போனில் WhatsApp திறக்கவும்.
ஸ்டேப் 2: நீங்கள் லோக் செய்ய விரும்பும் நபர் அல்லது குழுவின் அரட்டையைத் திறக்கவும்.
ஸ்டேப் 3: மேலே உள்ள நபர் அல்லது குழுவின் பெயரைத் தட்டுவதன் மூலம் அரட்டை விவரங்களைத் திறக்கவும்.
ஸ்டேப் 4: இங்கே chat லோக் (Chat Lock) விருப்பத்தைக் கண்டறியவும்.
ஸ்டேப் 5: சேட் லொக்கை தட்டி அதை இயக்கவும்.
ஸ்டேப் 6: ஸ்க்ரீனில் உள்ள விதிகளின்படி உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும்.
இதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட உரையாடல், பூட்டப்பட்ட உரையாடல்கள் கோப்புக்குச் சென்றுவிடும்.
லோக் செய்யப்பட அந்த Chat எங்கு கிடைக்கு?
நீங்கள் ஒரு செட்டை லோக் செய்து விட்டால் சாதாரண சேட்(Chat) லிஸ்ட்டில் தெரியாதுஅதை நீங்கள் பார்க்க வேண்டும் என எண்ணினால் வாட்ஸ்அப் chat லிஸ்ட்டை திறந்து மற்றும் ஸ்க்ரீனின் கீழ் செல்லவும், அதன் பிறகு அங்கு Locked Chats போல்டர் பார்க்க முடியும், அதன் பிறகு அந்த போல்டரை தட்டி போனின் அதேடிகேஷன் உறுதி செய்யவும். அதன் பிறகு போல்டரின் Secret Code உதவியால் மறைக்கப்பட்ட அந்த செட்டை திறக்க முடியும்.
இதையும் படிங்க உங்கள் குழந்தைகளை WhatsApp என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க parental controls எப்படி செட் செய்வது?
Secret Code மூலம் Locked Chats எப்படி மறைப்பது?
WhatsApp யில் Secret Code யின் ஆப்ஷன் அவர்களுக்கு பயன்படும், யார் ஒருவர் Locked Chats லிட்டிலும் தெரிய கூடாது என நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும். இதற்க்கு முதலில் சேட்டை லோக் செய்யவும் அதன் பிறகு Secret Code செட் செய்யவும்.
- WhatsApp திறக்கவும் Locked Chats போல்டருக்கு செல்லவும்.
- இப்பொழுது Chat Lockஆப்ஷனை தேர்ந்து எடுக்கவும்.
- உங்களுக்கு நினைவில் இருக்கக்கூடிய, ஆனால் மற்றவர்கள் எளிதில் ஊகிக்க முடியாத ஒரு கோடை உருவாக்கவும்.
- கோடை உறுதி செய்த பிறகு Chat Lock Settings யில் செல்ல வேண்டும்
- அதன் பிறகு அங்கு Hide Locked Chats என்ற ஆப்ஷனை தட்டவும் மற்றும் அதை ஆன் செய்யவும்.
அதன் பிறகு அவரால் கூட அந்த Locked Chats போல்டரில் அது மறைந்து விடும், மேலும் நீங்கள் அந்த சேட்டை திறப்பதற்க்கு மீதும் நீங்கள் அந்த ரகசிய Secret Code போட்டால் மட்டுமே ocked Chats ஆப்ஷனில் தெரியும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
